சும்மா வளவள என்று அறிமுகப்படுத்துவதில் அர்த்தமே இல்லை. நேராக படித்துக் கொள்ளுங்கள். ஜெயமோகனின் சிறுகதை – அறம். என் anthologyயில் இடம் பெறும்.
ஒரு உண்மையான எழுத்தாளர் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜெயமோகன் சொல்லி இருக்கிறார். எழுத்தாளர் யாரென்று சுலபமாக யூகிக்கலாம். அவருடைய அனுமதி இல்லாமல் நான் வெளியே சொல்வது சரி இல்லை. எனக்கு இப்போது இருக்கும் எரிச்சல் எல்லாம் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அவர் சொல்லியும் எனக்கு இதில் ஒரு சிறுகதையை காண முடியவில்லையே, நான் எழுத முயற்சி கூட செய்யவில்லையே என்பதுதான்.
From → Jeyamohan, Tamil short stories
“காதுகளு”க்குள் குடைந்து கொண்டே இருக்கிறது ஒரு குரல் எனக்கும். சரி, இது உண்மையிலேயே சிறுகதையா அல்லது நடந்த சம்பவம்தானா, ஒன்றும் புரியலேயே…..
********* கோவிந்தா… கோவிந்தா….
<>
ஓ அப்படியா ? சரி சரி.
ஆர்.வி எனக்கென்னவோ அந்த கடைசீ வரியில்தான் ஒட்டுமொத்த சிறுகதையும் இருப்பதாக எண்ணம்.
அந்த அறம்பாடுதல் பற்றி படிக்கும்போது விறுவிறுவென்றிருந்தது.
அன்புடன்
முத்து
பஸ்ஸில் இன்று இந்த கதை விவாதம் தான் சூடு பறக்குது. buzz.
ரமணன், முத்து, மஞ்சூர் ராசா, அறம் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி!