பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் சீரிஸ்

பாவண்ணன் திண்ணை தளத்தில் “எனக்கு பிடித்த கதைகள்” என்று ஒரு சீரிஸ் எழுதினார். அவரது வாசிப்பு அனுபவங்கள் – அவரை சுற்றிமுற்றி நடப்பவற்றை படித்த கதைகளோடு தொடர்புபடுத்தி அருமையாக எழுதப்பட்ட ஒரு சீரிஸ் அது. அதையும் ஒரு reference ஆக பயன்படுத்த ஆசை, ஆனால் அது திண்ணை தளத்தில் சுலபமாக கிடைப்பதில்லை. கடைசியில் நானே தொகுத்துவிட்டேன், இன்னும் ஒரு reference! பொழுது போகவில்லை என்றால் சும்மா எங்கேயாவது க்ளிக்கி படிக்கலாம். சிறுகதைக்கு மின் வடிவம் கிடைத்தால் அதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன். சில இடங்களில் எழுத்தாளர்களின் பேரைக் கிளிக்கினால் விக்கி குறிப்புக்கு போகலாம்.

பாவண்ணன் எழுதி இருப்பது சிறுகதைகளைப் பற்றிய கட்டுரைகள். அவர் சிறுகதைகளைத் தொகுக்கவில்லை. தலைப்பு – “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” – குழப்பக்கூடும்.

#75 நாஞ்சில் நாடனின் “ஒரு இந்நாட்டு மன்னர்”, மற்றும் #99 கி.சந்திரசேகரின் “பச்சைக்கிளி” ஆகியவற்றுக்கு லிங்க் கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் கொடுங்கள்! பாவண்ணனின் கட்டுரை கிடைக்காவிட்டாலும் சுல்தான் நாஞ்சில் நாடனின் ஒரிஜினல் கதைக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறார்.

 1. புதுமைப்பித்தனின் “மனித யந்திரம்”. சிறுகதை இங்கே.
 2. லியோ தல்ஸ்தோயின் “மோகினி”
 3. ந. பிச்சமூர்த்தியின் “தாய்”
 4. ஐஸக் பாஷெவிஸ் ஸிங்கரின் “Gimpel the Fool (முட்டாள் கிம்பெல்)”
 5. மெளனியின் “சாவில் பிறந்த சிருஷ்டி”
 6. ஜெயகாந்தனின் “குருபீடம்”. சிறுகதை இங்கே.
 7. கி. ராஜநாராயணனின் “கன்னிமை”. சிறுகதை இங்கே.
 8. ஆ. மாதவனின் “பறிமுதல்”
 9. சுந்தர ராமசாமியின் “பள்ளம்”. சிறுகதை இங்கே.
 10. பூமணியின் “பொறுப்பு”
 11. புஷ்கின் எழுதிய “அஞ்சல் நிலைய அதிகாரி”
 12. அலெக்ஸாண்டர் குப்ரினின் “அதிசயக் காதல்”
 13. கு. அழகிரிசாமியின் “இரண்டு பெண்கள்”
 14. ஜி. நாகராஜனின் “ஓடிய கால்கள்”. சிறுகதை இங்கே.
 15. தாஸ்தாவெஸ்கியின் “நாணயமான திருடன்”
 16. மக்சீம் கோர்க்கியின் “சிறுவனின் தியாகம்”
 17. பிரேம்சந்த்தின் “கஃபன் (தோம்புத்துணி)”
 18. சா. கந்தசாமியின் “தேஜ்பூரிலிருந்து”
 19. சி.சு. செல்லப்பாவின் “குருவிக் குஞ்சு”
 20. க.நா.சு.வின் “கண்ணன் என் தோழன்”
 21. வண்ணநிலவனின் “அழைக்கிறவர்கள்”
 22. ஸெல்மா லாகர்லாவின் “தேவமலர்”
 23. முல்க்ராஜ் ஆனந்தின் “குழந்தை மனம்”
 24. காண்டேகரின் “மறைந்த அன்பு”
 25. கு.ப.ரா.வின் “ஆற்றாமை”. சிறுகதை இங்கே.
 26. தாராசங்கர் பானர்ஜியின் “அஞ்சல் சேவகன்”
 27. எம்.வி. வெங்கட்ராமின் “இனி புதிதாய்”
 28. கிஷன் சந்தரின் “நான் யாரையும் வெறுக்கவில்லை”
 29. அசோகமித்திரனின் “அம்மாவுக்காக ஒரு நாள்”
 30. அந்தோன் செகாவின் “வான்கா”
 31. நகுலனின் “ஒரு ராத்தல் இறைச்சி”. சிறுகதை இங்கே.
 32. மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் “மசூமத்தி”
 33. வண்ணதாசனின் “தனுமை”. சிறுகதை இங்கே.
 34. கர்த்தார்சிங் துக்கலின் “விந்தைச் செயல்”
 35. சார்வாகனின் “கனவுக்கதை”. சிறுகதை இங்கே.
 36. வைக்கம் முகம்மது பஷீரின் “ஐஷூக்குட்டி”
 37. லா.ச.ரா.வின் “சர்ப்பம்”
 38. தி.ஜானகிராமனின் “கண்டாமணி”
 39. சம்பத்தின் “நீலரதம்”
 40. சுஜாதாவின் “முரண்”
 41. மாப்பஸானின் “மன்னிப்பு”
 42. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் “தபால்கார அப்துல் காதர்”. சிறுகதை இங்கே.
 43. தாகூரின் “காபூலிவாலா (காபூல்காரன்)”
 44. நதானியல் ஹாதோர்னின் “The Great Stone Face (கல் முகம்)”
 45. ஸாதனா கர்ரின் “சிறைப்பறவைகள்”
 46. ஸ்டீஃபன் கிரேனின் “அவமானம்”
 47. அகிலனின் “காசுமரம்”
 48. குலாப்தாஸ் ப்ரோக்கரின் “வண்டிக்காரன்”
 49. ஆதவனின் “ஒரு அறையில் இரண்டு மனிதர்கள்”
 50. ஜாக் லண்டனின் “உயிராசை”
 51. மு. தளையசிங்கத்தின் “கோட்டை”
 52. த.நா. குமாரசாமியின் “சீமைப்பூ”
 53. வ.அ. இராசரத்தினத்தின் “தோணி”
 54. மா. அரங்கநாதனின் “சித்தி
 55. அ. முத்துலிங்கத்தின் “அக்கா” (Two #55s?)
 56. பி.எஸ். ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்” (Two #55s?), சிறுகதை
 57. எஸ். பொன்னுத்துரையின் “அணி”
 58. து. ராமமூர்த்தியின் “அஞ்ஞானம்”
 59. அ.செ. முருகானந்தனின் “பழையதும் புதியதும்”
 60. கிருத்திகாவின் “தீராத பிரச்சனை”
 61. துர்கனேவின் “முமூ”
 62. அ. மாதவையரின் “ஏணியேற்ற நிலையம்”
 63. நா.பா.வின் “கசப்பும் இனிப்பும்”
 64. பிரபஞ்சனின் “பிரும்மம்”
 65. ஆர். சூடாமணியின் “ரயில்”
 66. கிருஷ்ணன் நம்பியின் “மருமகள் வாக்கு”
 67. காளிந்திசரண் பாணிக்கிரஹியின் “நாய்தான் என்றாலும்”
 68. சி.ஆர். ரவீந்திரனின் “சராசரிகள்”
 69. தூமகேதுவின் “போஸ்டாபீஸ்”
 70. தெளிவத்தை ஜோசப்பின் “மீன்கள்”
 71. இந்திரா பார்த்தசாரதியின் “நாசகாரக் கும்பல்”
 72. உமா வரதராஜனின் “எலியம்”
 73. கரிச்சான் குஞ்சுவின் “நுாறுகள்”
 74. வில்லியம் ஃபாக்னரின் “Two Soldiers (இரு சிப்பாய்கள்)”
 75. நாஞ்சில் நாடனின் “ஒரு இந்நாட்டு மன்னர்” – பாவண்ணனின் கட்டுரை கிடைக்காவிட்டாலும் சுல்தான் ஒரிஜினல் கதைக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறார்.
 76. மலர்மன்னனின் “அற்பஜீவிகள்”
 77. சரத்சந்திரரின் “ஞானதா”
 78. ஜெயந்தனின் “அவள்”
 79. சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “அலையும் சிறகுகள்”
 80. ஜே.வி.நாதனின் “விருந்து”
 81. சிவசங்கரியின் “வைராக்கியம்”
 82. ந. முத்துசாமியின் “இழப்பு”
 83. தி.சா. ராஜூவின் “பட்டாளக்காரன்”
 84. விந்தனின் “மாடும் மனிதனும்”
 85. என்.எஸ்.எம். ராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து” (Also #91?)
 86. திலீப் குமாரின் “மூங்கில் குருத்து”, சிறுகதை
 87. ஆர்.ராஜேந்திரசோழனின் “கோணல் வடிவங்கள்”
 88. மாத்தளை சோமுவின் “தேனீக்கள்”
 89. என்.கே. ரகுநாதனின் “நிலவிலே பேசுவோம்”
 90. ஜயதேவனின் “தில்லி”
 91. என்.எஸ்.எம். ராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து” (Also #85?)
 92. கல்கியின் “கேதாரியின் தாயார்”. சிறுகதை இங்கே.
 93. கேசவதேவின் “நான்?”
 94. கே.ஏ. அப்பாஸின் “அதிசயம்”
 95. சாந்தனின் “முளைகள்”
 96. ந. சிதம்பர சுப்ரமணியனின் “சசாங்கனின் ஆவி” (அப்படி ஒன்றும் எனக்கும் பிரமாதமாகத் தெரியவில்லை)
 97. எட்கர் ஆலன் போவின் “Telltale Heart (இதயக் குரல்)”
 98. மீ.ப. சோமுவின் “உதயகுமாரி” (இந்தக் கதை எனக்குக் கொஞ்சமும் தேறவில்லை.)
 99. கி.சந்திரசேகரின் “பச்சைக்கிளி”
 100. ஐல்ஸ் ஐக்கிங்கரின் “ரகசியக் கடிதம்”

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், பாவண்ணன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: என் references

12 thoughts on “பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் சீரிஸ்

 1. இவை திண்ணை இதழில் வந்த காலத்தில் விரும்பிப் படித்திருக்கிறேன்..

  உங்களைப் போன்ற புண்யாத்மாக்கள் இப்படி அழகாகத் தொகுத்துத் தருகிறீர்கள். வாழ்க! மிக்க நன்றி.

  Like

  1. சுல்தான்,

   நாஞ்சில் நாடனின் எழுத்துகளை தொகுப்பதற்கு நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். சில வாரங்களாகவே உங்கள் தளத்தை ரெகுலராக படித்துக்கொண்டிருக்கிறேன்…

   சுட்டிக்கு நன்றி, இப்போது இணைத்து விட்டேன்.

   Like

 2. நன்றி உங்களுக்கா அல்லது சுல்தான் அவர்களுக்கா என்று தெரியவில்லை.
  நாஞ்சில் நாடன் லின்க் நன்றாக இருந்தது. ஓரிரு லின்க் ஐ க்ளிக் செய்தேன். பேஜ் கனாட் பி டிஸ்ப்ளேயெட் என்று விட்டது.

  பரவாயில்லை. தானம் கொடுத்த மாட்டில் பல்லைப் பிடுங்கி
  பார்த்த கதையாகி விட்க்கூடாது. 🙂

  Like

  1. கணேஷ், நானும் ஒரு ஏழெட்டு லிங்கை க்ளிக்கினேன், சரியாக இருக்கிறது. உங்களுக்கு வேலை செய்யாத லிங்க் என்ன என்று நினைவிருந்தால் சொல்லுங்கள், திருத்திவிடலாம்.

   Like

 3. அருணா, திண்ணைக்காரர்கள் தளத்தை மாற்றும்போது பழைய லிங்குகளை எல்லாம் உடைத்துவிட்டார்கள். திருத்த வேண்டியதாகிவிட்டது. இப்போது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.