எழுத்தாளர் வலைத்தளங்கள்

இந்தப் பதிவை இங்கே update செய்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் தளங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். விட்டுப் போனவற்றை சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்…

நிறைய சுட்டிகள் வந்திருக்கின்றன. இப்போதைக்கு சில பிரபலங்களின் பேர்களை மட்டுமே சேர்த்திருக்கிறேன்.

சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக அழியாச்சுடர்கள் ராம் தனது ரீடர் பண்டிலைக் கொடுத்திருக்கிறார், அந்த பண்டிலில் உள்ள அத்தனை தளங்களையும் இங்கே க்ளிக்கி உங்கள் கூகிள் ரீடரில் சேர்த்துக் கொள்ளலாம்.

 1. அ.முத்துலிங்கம்
 2. ஆபிதீன் பக்கங்கள் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
 3. பாலகுமாரன் – infrequent updates
 4. பாரதியின் கவிதைகள் – பாரதி படைப்புகள் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.
 5. சாரு நிவேதிதா – நான் படிப்பதில்லை, அதனால் ரெகுலராக அப்டேட் ஆகிறதா என்று தெரியாது.
 6. சிட்டிதி.ஜா.வுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி எழுதிய சிட்டி சுந்தரராஜன் மறைந்து ஆறேழு வருஷம் ஆகிவிட்டது. அவர் எழுதிக்கொண்டிருந்த ப்ளாக் இது. Last update in 2004
 7. தமயந்தி
 8. கவிஞர் ஞானக்கூத்தன்
 9. இரா. முருகன்
 10. ஜெயமோகன்
 11. கடுகு (அகஸ்தியன்)
 12. கவிஞர் கலாப்ரியா, படித்ததில்லை.
 13. மாலன் – Infrequent updates
 14. நாகூர் ரூமி, படித்ததில்லை.
 15. நாஞ்சில் நாடன் (நாஞ்சில் நாடன் படைப்புகள், அவர் பற்றிய பதிவுகள் இங்கே சேகரிக்கப்படுகின்றன)
 16. பா. ராகவன்
 17. பிரபஞ்சன்
 18. பிரமிள் – சிலாகிக்கப்படும் கவிஞர், நான் படித்ததில்லை.
 19. எஸ். ராமகிருஷ்ணன்
 20. ஷோபா சக்தி – படித்ததில்லை. ஈழத் தமிழர், கொரில்லா என்ற புத்தகத்தை எழுதியவர்.
 21. சுப்ரபாரதி மணியன்
 22. தமிழ்மகன் (வெட்டுப்புலி எழுதியவர்)
 23. வண்ணதாசன் (கல்யாண்ஜி)
 24. வெங்கட் சாமிநாதன் – Last update in 2008
 25. கவிஞர் விக்ரமாதித்யன் (குறுக்குத்துறை)

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு