எழுத்தாளர் வலைத்தளங்கள்

இந்தப் பதிவை இங்கே update செய்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் தளங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். விட்டுப் போனவற்றை சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்…

நிறைய சுட்டிகள் வந்திருக்கின்றன. இப்போதைக்கு சில பிரபலங்களின் பேர்களை மட்டுமே சேர்த்திருக்கிறேன்.

சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக அழியாச்சுடர்கள் ராம் தனது ரீடர் பண்டிலைக் கொடுத்திருக்கிறார், அந்த பண்டிலில் உள்ள அத்தனை தளங்களையும் இங்கே க்ளிக்கி உங்கள் கூகிள் ரீடரில் சேர்த்துக் கொள்ளலாம்.

 1. அ.முத்துலிங்கம்
 2. ஆபிதீன் பக்கங்கள் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
 3. பாலகுமாரன் – infrequent updates
 4. பாரதியின் கவிதைகள் – பாரதி படைப்புகள் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.
 5. சாரு நிவேதிதா – நான் படிப்பதில்லை, அதனால் ரெகுலராக அப்டேட் ஆகிறதா என்று தெரியாது.
 6. சிட்டிதி.ஜா.வுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி எழுதிய சிட்டி சுந்தரராஜன் மறைந்து ஆறேழு வருஷம் ஆகிவிட்டது. அவர் எழுதிக்கொண்டிருந்த ப்ளாக் இது. Last update in 2004
 7. தமயந்தி
 8. கவிஞர் ஞானக்கூத்தன்
 9. இரா. முருகன்
 10. ஜெயமோகன்
 11. கடுகு (அகஸ்தியன்)
 12. கவிஞர் கலாப்ரியா, படித்ததில்லை.
 13. மாலன் – Infrequent updates
 14. நாகூர் ரூமி, படித்ததில்லை.
 15. நாஞ்சில் நாடன் (நாஞ்சில் நாடன் படைப்புகள், அவர் பற்றிய பதிவுகள் இங்கே சேகரிக்கப்படுகின்றன)
 16. பா. ராகவன்
 17. பிரபஞ்சன்
 18. பிரமிள் – சிலாகிக்கப்படும் கவிஞர், நான் படித்ததில்லை.
 19. எஸ். ராமகிருஷ்ணன்
 20. ஷோபா சக்தி – படித்ததில்லை. ஈழத் தமிழர், கொரில்லா என்ற புத்தகத்தை எழுதியவர்.
 21. சுப்ரபாரதி மணியன்
 22. தமிழ்மகன் (வெட்டுப்புலி எழுதியவர்)
 23. வண்ணதாசன் (கல்யாண்ஜி)
 24. வெங்கட் சாமிநாதன் – Last update in 2008
 25. கவிஞர் விக்ரமாதித்யன் (குறுக்குத்துறை)

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

29 thoughts on “எழுத்தாளர் வலைத்தளங்கள்

 1. Kalaa Priya
  http://kalapria.blogspot.com/

  அய்யப்பமாதவன்
  http://iyyappamadhavan.blogspot.com

  ஆபிதீன் பக்கங்கள்
  http://abedheen.wordpress.com

  கடற்கரய்
  http://kadarkarai.blogspot.com

  நவீன விருட்சம் – azhahiya singar
  http://navinavirutcham.blogspot.com

  nagorerumi
  http://www.nagorerumi.com/

  பிரமிள்
  http://piramil.blogspot.com/

  மாலதிமைத்ரி
  http://malathimaithri.blogspot.com/

  Nagarjunan
  http://nagarjunan.blogspot.com

  அ.ராமசாமி எழுத்துகள்
  http://ramasamywritings.blogspot.com

  Ayyanar
  http://ayyanaarv.blogspot.com

  Manusyaputhran
  http://blog.uyirmmai.com

  தளவாய் சுந்தரம்
  http://dhalavaisundaram.blogspot.com

  Pa Ragavan
  http://www.writerpara.net

  சுதாங்கன்
  http://sudhanganin.blogspot.com

  பாமரன்
  http://pamaran.wordpress.com

  ஷோபாசக்தி
  http://www.satiyakadatasi.com

  era.murukan
  http://www.eramurukan.in/

  மீண்டும் வருகிறேன்

  Like

 2. வண்ணதாசன்…எஸ்.கல்யாணசுந்தரம்…..கல்யாண்ஜி!
  நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.
  இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்..தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்..சாகித்ய அகடமி விருது பெற வேண்டிய எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.

  http://vannathasan.wordpress.com/

  Like

 3. ரொம்ப பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

  இவர்களில் யாரையெல்லாம் நீங்கள் எழுத்தாளர்கள் என்று ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரியாது. நான் இவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்-

  http://www.maamallan.com/ – விக்கிரமாதித்ய மாமல்லன் (கொஞ்சம் ஏடாகூடமா எழுதுவாரு, ஆனா நானறிஞ்ச வரையில பொய் இல்லாம வெளிப்படையா எழுதுகிறார்)

  http://marabinmaindanmuthiah.blogspot.com/

  http://nijanthan.com/

  http://ramasamywritings.blogspot.com/ அ.ராமசாமி. இவர் குறித்து அண்மையில் ஜெமோ தளத்தில் படித்திருப்பீர்கள்.

  http://angumingum.wordpress.com/ சித்தார்த் என்பவர் எழுதுகிறார். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு, ஆங்கில இலக்கியம், விமரிசனம் சார்ந்த பார்வை. இவர் எழுத்தாளரா இல்லையா என்று தெரியவில்லை.

  http://mrishanshareef.blogspot.com/ இளைஞர் என்று நினைக்கிறேன். அண்மையில் இவரது புத்தகங்களை வெளியிட்டார்கள் என்று ஞாபகம்.

  http://rishantranslations.blogspot.com/ அவரேதான். பெரும்பாலும் சிங்கள மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள். எப்படி துணிச்சலாக இப்படி செய்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சிங்களக் ‘காடையர்’களின் மனித முகம்.

  http://kanchiraghuram.blogspot.com/ புத்தகம் எதுவும் போடவில்லை. ஆனால் அது தமிழின் குறை- அதற்காக இவரை எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன். இவரது லேட்டஸ்ட் பதிவான ‘குரங்கு’ படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

  http://www.gnanakoothan.com/ இன்னும் இவருக்கு நாம் அறிமுகம் தருகிற நிலையைத் தமிழ் அடைந்துவிடவில்லை!

  http://cyrilalex.com/ நமக்குத் தெரிந்தவர்தான்.

  http://balakumaranpesukirar.blogspot.com/ ஆன்மீகத்தில் புகுந்து விட்டாரில்லையா, அதனால்தான் இயேசுநாதர் அழைக்கிறார் என்கிற மாதிரி இப்படியோ என்னவோ!

  http://jeeveesblog.blogspot.com/ ஜி வீ என்ற பெயரில் எழுதுகிறார். புத்தகங்கள் போட்டாரா இல்லையா என்றுத் தெரியவில்லை. பழைய எழுத்தாளர்களைப் பற்றிய உருப்படியான கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவர் எழுத்தாளர் இல்லை என்று சொன்னால், ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டி வரும்.

  http://moonramsuzhi.blogspot.com/ அப்பாதுரை என்ற பெயரில் ஒருவர் இணையத்தின் சிறந்த கதைகளை இங்கு எழுதுகிறார்

  http://amuttu.com/ அ.முத்துலிங்கம்

  இன்னும் நிறைய பேர் இருப்பார்கள். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்.

  Like

 4. நல்ல பதிவு.பாலகுமாரன் தளத்தில் அவர் எதுவும் எழுதுவதில்லை என நினைக்கிறேன்.அவரின் பழைய எழுத்துகளை அவர் வாசகர்கள் சிலர் பதிவேற்றுகிறார்கள்.

  Like

 5. காலம் கடந்து சிந்தித்தவர்கள் காலமாற்றங்களுக்கு ஈடு கொடுக்க இயலாமற் போனது துரதிர்ஷ்டம் ! ( கணினியைக் கையாளுவதில் ஏற்படும் சிறமத்தைக் குறிப்பிடுகிறேன் ) பாண்டியன்ஜி verhal. blogspot.com சென்னையிலிருந்து…

  Like

 6. அகநாழிகை
  அஜயன்பாலா
  அ.மார்க்ஸ்
  அனுஜன்யா
  Ayyanar
  பாலகுமாரன் பேசுகிறார்
  பாலு சத்யா
  வாசகர் அனுபவம்
  பவா செல்லதுரை
  ரா.கிரிதரன்
  பாரதியின் கவிதைகள்
  மனுஷ்ய புத்திரன்
  Brammarajan’s Polyphonic poems
  சாரு
  Chitti recollects…
  சிறில் அலெக்ஸ்
  தளவாய் சுந்தரம்
  இயக்குநர் ராம்
  அரவிந்தன்
  எட்டுதிக்கும்
  வாசகர் அனுபவம்
  ஞானக்கூத்தன் கவிதைகள்
  பாரதி இலக்கியப் பயிலகம்
  இமையம்
  Perundevi
  அய்யப்பமாதவன்
  ஜமாலன் மொழியும் நிலமும்
  Maalan
  ஜெயமோகன்
  கடற்கரய்
  கடுகு
  காலபைரவன்
  கலாப்ரியா
  செல்லமுத்து குப்புசாமி
  சந்திரா
  மகுடேசுவரன்
  குட்டி ரேவதி
  மாலதிமைத்ரி
  மங்கை
  கி.அ.சச்சிதானந்தம்
  Marudhan
  எம்.ஜி.சுரேஷ்
  முத்துராமன்
  பைத்தியக்காரன்
  நாகார்ஜுனன்
  விக்ரமாதித்யன்-குறுக்குத்துறை
  ந.முத்துசாமி
  நாஞ்சில்நாடன்
  நவீன விருட்சம்
  என். சொக்கன்
  நீல பத்மநாபன்
  நேசமித்ரன்
  நினைவுத்தடங்கள்
  ஹரன்பிரசன்னா
  தமயந்தி – நிழல் வலை
  நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்
  பாமரன்
  பெருமாள்முருகன்
  பின்நவீனத்துவ அலை
  பிரமிள்
  பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
  புத்தகம்
  ராஜன் குறை
  அ.ராமசாமி எழுத்துகள்
  பேனாமினுக்கல்
  ஆர். முத்துக்குமார்
  R P ராஜநாயஹம்
  சுப்ரபாரதி மணியன்
  வித்யாஷங்கர் சாமக்கொடை
  சமயவேல்
  ச.தமிழ்ச்செல்வன்
  நள்ளெண் யாமம்
  sreepathy did it!
  சுப.வீ
  சுதேசமித்திரன்
  சுதாங்கன்
  சுகுணாதிவாகர்
  சுகுணா திவாகர்
  மு.சுயம்புலிங்கம்
  ஜமாலன் உடலரசியல்
  புத்தக அறிமுகம்
  நடைவழிக் குறிப்புகள்
  Thara Ganesan
  கடற்கரய்
  அபிலாஷ்.ஆர்
  ஆர்.அபிலாஷ்
  Badri Seshadri
  லீனா மணிமேகலை
  உமாஷக்தி
  ரவிபிரகாஷ்
  சுகுமாரன்
  வாமு கோமு
  வண்ணதாசன்
  முகுந்த் நாகராஜன்
  Ve Saa Musings
  விஜய் மகேந்திரன்
  அகநாழிகை
  ஞானக்கூத்தன் படைப்புகள்
  ஞாநி ஓ பக்கங்கள்
  மாமல்லன்
  Nagoor Rumi- பறவையின் தடங்கள்
  வா.மணிகண்டன்
  Oviar Pugazhenthi’s Artwork
  கல்லிலே கலைவண்ணம் கண்டோம்
  Devendhirapoopathi
  ஷோபாசக்தி
  சத்தியக் கடதாசி
  ஷோபாசக்தி
  வரலாற்று ஆய்வு
  SRamakrishnan.com
  மு கி ல்
  Pa. Raghavan
  பேயோன்
  Ravi Kumar.
  http://amuttu.com/index.php Google feed
  http://www.prapanchan.in/ Google feed
  Sign in to subscribe

  Like

 7. இதிலுள்ள சுட்டிகளை நீங்கள் தனிப் பக்கமாக முகப்பில் வைத்தால் எதிர்கால சந்ததியினர் உங்களை வாழ்த்துவார்கள்! 🙂

  Like

 8. வெங்கட் சாமினாதன் அவர்களது அவ்லைப்பூவுக்கு பெயரிட்டு, முதல் பதிவை அவர் கூற நான் தட்டச்சு செய்தேன்.

  பார்க்க: http://vesaamusings.blogspot.com/2005/08/blog-post.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  Like

 9. அக்டோபர் 2008 முதல் என் வலைத்தளம் http://www.gnani.net செயல்பட்டு வருகிறது. இதில் பழைய தீம்தரிகிட இதழ்களில் வந்த சில கட்டுரைகள், தற்போது எழுதி வரும் ஓ பக்கங்கள், ஆப்பிள் தேசம் முதலியவை இடம் பெறுகின்றன. இந்த வாரம் தளம் பராமரிப்புக்காக மூடப்பட்டுள்லது. அக்டோபர் 25 முதல் புதிய சர்வரில் புதுப் பொலிவுடன் இயங்கும். அன்புடன் ஞாநி. எழுத்தாளன், பத்திரிகையாளன், வீடியோ, சினிமா, நாடக இயக்குநன்.

  Like

 10. http://amudhavan.blogspot.com

  சொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள்.

  ‘ஃபிலிமாலயா’ இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய ‘கங்கையெல்லாம் கோலமிட்டு ‘தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த ‘விபத்து’குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது.

  தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு ‘ரெய்கி’ சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள்!

  ரெய்கி பற்றி ‘அற்புத ரெய்கி’ (‘நலம்’-கிழக்குப்பதிப்பக வெளியீடு) ‘சர்க்கரை நோய் – பயம் வேண்டாம்’(விகடன் பிரசுரம்) இரண்டும் சமீபத்தில் எழுதிய நூல்கள்.

  Like

 11. மேலும் சுட்டிகள் கொடுத்த எல்லாருக்கும் நன்றி! இவற்றை எல்லாம் தொகுத்து போடா எனக்கு நாலைந்து நாள் ஆகும், இந்த வார இறுதிக்குள் போட்டுவிடுகிறேன்.

  ஞானி சார், இந்த பதிவை எழுதுவதற்கு முன் உங்கள் தளத்தை செக் செய்தேன், இப்போது நீங்கள் இதைப் பயன்படுத்தவில்லை என்று நினைத்துவிட்டேன், திருத்தியதற்கு நன்றி!

  டோண்டு, உங்கள் வெ.சா. நினைவுகள் சுவாரசியம்!

  natbas, முகப்பில் வைத்துவிட்டால் போச்சு! இந்த வார இறுதிக்குள் செய்ய முயற்சிக்கிறேன்.

  Like

 12. என்னுடைய வலைதளத்தில் எழுத்தாளர்கள் மற்றும் இணைய இதழ்களுக்கென்றே லிங்க் லிஸ்ட்களை திறந்து வைத்துள்ளேன். அவ்வப்போது அவைகளை அப்டேட் செய்து வருகிறேன். கிட்டத்தட்ட இணையத்தில் எழுதும் எல்லா எழுத்தாளர்களின் முகவரியும் உள்ளன. தேவையானவர்கள் என் வலைதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
  kjashokkumar.blogspot.com

  Like

  1. ராஜு, பத்ரி சேஷாத்ரி தளம் பற்றிய நன்றி! இந்த வார இறுதியில் எல்லாவற்றையும் தொகுத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், முடியவில்லை. விரைவில்…

   தமிழ்நதி, எழுத நினைத்தது ஏதாவது கட் ஆகிவிட்டதா?

   Like

  1. ஆம். என்னையும் எழுத்தாளராகக் கருதினால் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவந்தேன். பிறகு சொல்லாமலே நிறுத்திவிட்டேன்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.