தமிழ் பேப்பரின் தீபாவளி ஸ்பெஷல்

இன்று தமிழ் பேப்பரில் பா. ராகவன் எழுதிய ஒரு கதையின் – 108 வடைகள் கடைசி வரியை படிக்கும்போது வாய்விட்டு சிரித்துவிட்டேன். ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு! இப்படி ஒரு கதை எழுத முடிந்தால் சந்தோஷமாக இருக்கும். கட்டாயம் படியுங்கள்!

யுவன் சந்திரசேகரின் ஒரு கதை – தாய்மை யாதெனில்… அவரது unique rambling ஸ்டைலில் – வந்திருக்கிறது. நன்றாக இருந்தது.

அப்புறம் ஜெயமோகனின் ஒரு பேட்டியும் இருக்கிறது.

சுருக்கமாக சொன்னால் தமிழ் பேப்பரின் தீபாவளி ஸ்பெஷல் கலக்குகிறது! மிஸ் செய்யாதீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.