வண்ணநிலவன் பற்றி எஸ்.ரா.

உயிர்மையில் வண்ணநிலவனைப் பற்றி எஸ்.ரா. ஒரு அருமையான கட்டுரை எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்.

எஸ்.ரா. சொல்வது போல எஸ்தர் ஒரு அருமையான சிறுகதை. கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு, (அது என்னங்க ரெயினீஸ் ஐயர்? ஒரு காலத்தில் என் அம்மாவின் பி.ஏ. பாடப் புத்தகங்களில் பார்த்திருக்கிறேன், தமிழுக்கு ஏதாவது சேவை செய்தால் போதும் அவரை ஐயர் என்று சொல்லிவிடுவார்கள். எல்லிஸ் ஐயர், கால்டுவெல் ஐயர் என்றெல்லாம் பார்த்திருக்கிறேன்.) மாதிரி சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். நல்ல புத்தகங்கள்தான், ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். (திருப்பி ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்). அவர் அவள் அப்படித்தான் படத்தில் வேலை செய்திருக்கிறார் என்பது தெரியாத விஷயம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: எஸ்தர் பற்றிய ஒரு பதிவு

2 thoughts on “வண்ணநிலவன் பற்றி எஸ்.ரா.

  1. ஒரு முறை இடிந்தகரை என்ற கடற்கரை கிராமத்திற்கு நண்பரின் திருமண நிகழ்விற்காகச் சென்றிருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு அந்த ஊருக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னேன். உடனே என் நண்பர் இங்கே யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டார். நான் சிரித்தபடியே வண்ணநிலவன் கதையொன்றில் இந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருத்தி இடம்பெற்றிருக்கிறாள். அந்தப் பெண்ணைப் பற்றி வாசித்த உந்துதலில் அவரது கதையுலகில் இடம்பெற்ற நிலப்பரப்பைக் காண அலைந்திருக்கிறேன்./// This is what I like on S Ra

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.