பொருளடக்கத்திற்கு தாவுக

நிகோலாய் கோகோலின் “ஓவர்கோட்”

by மேல் நவம்பர் 16, 2010

எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று. டோஸ்டோவ்ஸ்கி சொன்னாராம் – “ரஷிய எழுத்தாளர்கள், கதைகள் எல்லாமே கோகோலின் ஓவர்கோட் கதையிலிருந்து வந்தவைதான்” என்று. நாலைந்து முறை படித்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் கதையின் simplicity என்னை வியக்க வைக்கிறது. கொஞ்சம் பெரிய கதை – குறுநாவல் என்று சொல்லலாம். கட்டாயமாகப் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்:

தொடர்புடைய சுட்டி:
ஓவர்கோட் பற்றிய விக்கி குறிப்பு

From → World Fiction

4 பின்னூட்டங்கள்
 1. தமிழில் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்…

  Like

 2. radhakrishnan permalink

  rv,
  if possible pl give us the tamil version of the story .tan q in advance

  Like

  • ராதாகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், மொழிபெயர்ப்பதா, அம்மாடி! பார்க்கிறேன்.

   Like

Trackbacks & Pingbacks

 1. மகாபாரதம் சார்ந்த படைப்புகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: