வண்ணதாசன் தளம் என்று ஒன்று இயங்குவது தெரியுமா? இதையும் நாஞ்சில் நாடன் தளம் நடத்தி வரும் சுல்தான் ஷரீஃப்தான் நடத்துகிறார். அங்கே நாஞ்சில் நாடன், இங்கே வண்ணதாசன் எழுத்துகளைத் தொகுக்கும் முயற்சி! சுல்தான், கலக்கறீங்க!
வண்ணதாசனின் சிறுகதைகள் சில – தனுமை, நிலை – மட்டுமே நினைவு வருகின்றன. அவர் நாவல் கீவல் எழுதினாரா என்று தெரியவில்லை. அழியாச்சுடர்கள் தளத்தில் பல சிறுகதைகள் இருக்கின்றன. புஸ்தகங்களும் எங்கேயோ இருக்கின்றன. தேட வேண்டும்…
வண்ணதாசன் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதுபவர். அதை எல்லாம் பற்றி பேச எனக்கு அறிவு பத்தாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்
தகவலுக்கு நன்றி.
LikeLike
சின்னு முதல் சின்னு வரை” என்று ஒரு குறு நாவல் எழுதி உள்ளார்.
ஆனால் அவர் சிறுகதைகளின் ராஜா. கவிதைகளில் மகாராஜா.
வாழ்க்கையின் சின்னச் சின்ன சினுங்கல்களில் அழகியலை ரசித்து நமக்குப் படைப்பவர்.
LikeLike
Thks for your information
LikeLike
வண்ணதாசன் பற்றிய தகவல்+மறுமொழிக்கு நன்றிக்கு வடகரைவேலன், கலா, துளசி கோபால்!
LikeLike