Skip to content

சுப்ரபாரதிமணியன் – புத்தகக் கண்காட்சி

by மேல் ஜனவரி 5, 2011

சுப்ரபாரதிமணியன் செகந்தராபாதில் நடத்தி வந்த புத்தகக் கண்காட்சிகளைப் பற்றி சமீபத்தில் இப்படி எழுதி இருந்தேன்.

தமிழ், தமிழ் வாசிப்பு ஆகியவற்றுக்கு உண்மையாக உழைத்தவர். அவருக்கு ஒரு கை கொடுத்திருக்கலாம். புத்தகக் கண்காட்சியில் உட்கார்ந்து பில்லாவது போட்டிருக்கலாம். நான் ஒன்றும் பெரிதாக வெட்டி முறிக்கவில்லை. என் துரதிருஷ்டம், அந்த வயதில் தோன்றவில்லை. ஒரு விஷயத்தை ஆர்கனைஸ் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று அந்தக் காலத்தில் தெரியவே இல்லை.

அவருடைய இந்த கட்டுரை தற்செயலாக கண்ணில் பட்டது. உதவிக்கு யாரும் இல்லை என்று அவரும் அங்கலாய்த்ததுக் கொண்டிருக்கிறார். இன்னும் வருத்தமாக இருக்கிறது. நேரம் நிறைய இருக்கும்போது இதெல்லாம் தோன்றவில்லை. தோன்றும்போது நேரமே இருப்பதில்லை!

ஓ செகந்தராபாத்! என்ற புத்தகத்திலிருந்து இது ஒரு excerpt என்று நினைக்கிறேன். யாராவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டி:
சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு – அப்பா

Advertisements
4 பின்னூட்டங்கள்
  1. சுப்ரபாரதி மணியன் (இயற்பெயர்:சுப்ரமணியன்) 1955இல் திருப்பூர் அருகே உள்ள செகடந்தாழி என்ற கிராமத்தில் பிறந்தார். எம்.எஸ்ஸி கணிதம் பயின்ற இவர் தொலை தொடர்புத்துறையில் பொறியியலாளராக பணிபுரிகிறார். இதுவரை ஏழு நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல் தொகுதிகள், பயண நூல், நாடகம், சிறுவர் நூல், கட்டுரைத் தொகுதிகள் என 30 நூல்கள் வெளிவந்துள்ளன. சாயத்திரை நாவல் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. பிணங்களின் முகங்கள், தேநீர், இடைவேளை ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனவு இலக்கிய இதழை 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    Like

    • சுப்ரபாரதிமணியன் பற்றிய விவரங்களுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!

      Like

  2. பூக்கள் முதல் பூகம்பம் வரை!
    http://rpsubrabharathimanian.blogspot.com/

    எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் வலைப்பூ. வங்கதேசப் பயண அனுபவம், திருப்பூர் குறித்த பதிவுகள், உலகத் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கவிதைகள் என்று வாசிப்பு நேசிப்பு கொண்டவர்களை வளைக்கும் வலைப்பூ! இலக்கியத்தோடு நிற்காமல், ஜப்பான் பூகம்பம் போன்ற சமகால நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் சுவாரஸ்யம்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: