பொருளடக்கத்திற்கு தாவுக

பொன்னியின் செல்வன்

by மேல் ஜனவரி 7, 2011

நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் முக்கால்வாசி தமிழர்களுக்குத் தெரிந்தவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர். அவரது ப்ரோக்ராமை வளைகுடா பகுதித் தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதிருந்தும் கேட்பவர்கள் உண்டு.

ஸ்ரீனிவாசா கல்கி ரசிகரும் கூட. இப்போது பொன்னியின் செல்வன் புத்தகத்தை ஆடியோ வடிவில் இன்டர்நெட்டில் பதிவு செய்து கொண்டிருக்கிறார். முதல் இரண்டு பாகம் முடிந்துவிட்டது, மூன்றாவது பாகத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறார். தமிழ் படிக்கத் தெரியாத இரண்டாம் தலைமுறை தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பதின்ம வயதினரை கேட்கச் சொல்லலாம். ஐபாடில் டவுன்லோட் செய்து காரில் போகும்போது கேட்கலாம். எல்லா விதத்திலும் சவுகரியம்!

5 பின்னூட்டங்கள்
  1. மணிரத்னம் இயக்கப் போகிறாராம். ஜெ வசனமாம்.

    Like

    • முரளி, ஆம் நானும் பொ. செல்வன் மணிரத்னம்+ஜெயமோகன் இணைந்து பணியாற்றி திரைப்படமாக வரலாம் என்று கேள்விப்பட்டேன். எதிர்பார்க்கிறேன்…

      Like

  2. பொன்னியின் செல்வன் . வைகோ திறனாய்வு.

    http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan

    Like

  3. பொன்னியின் செல்வன் புகழ்விழா தில்லி 21.12.2007

    http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan-delhi

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: