Skip to content

34ஆவது சென்னை புத்தக கண்காட்சி

by மேல் ஜனவரி 14, 2011

கடைசி மூன்று நாட்களானாலும் சிலருக்காவது உதவும் என நினைக்கிறேன்


Advertisements

From → Events

4 பின்னூட்டங்கள்
  1. இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    Like

  2. எஸ் கே என் permalink

    35 வது புத்தக கண்காட்சி பற்றிய பதிவு ஏதும் இல்லாததால் இதில் பின்னூட்டம். இந்த வருடம் கண்காட்சி நந்தனத்தில்.. நான் சென்ற இரு தினங்களிலும் நல்ல கூட்டம். நல்ல விற்பனை என்று கேள்வி.
    வாங்கிய புத்தகங்கள்

    சுந்தர ராமசாமி,- பிரசாதம் (சிறுகதைகள்)

    கி ராஜநாராயணன்,- கதவு, அம்மா பிள்ளை அப்பா பிள்ளை
    எஸ். சங்கரநாராயணன், மனக்குப்பை (சிறுகதைகள்)
    நா. விஸ்வநாதன் , -நிரம்பித் ததும்பும் மௌனம் (சிறுகதைகள்)
    புதுமை பித்தன் – தொகுப்பு மீ. ப சோமசுந்தரம் (சிறுகதைகள்)
    ஆடவன் தீட்சண்யா – சொல்லவே முடியாத கதைகளின் கதை (சிறுகதைகள்)
    பாமா – கருக்கு

    தவிர

    அசோகமித்திரன் உரையாடல்கள், வல்லிக்கண்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், விருட்சம் இதழ்களின் தொகுப்பு,

    Like

    • எஸ்கேஎன், புத்தகக் கண்காட்சி அறிவிப்பையாவது போட்டிருக்கலாம், என்னவோ மறந்துவிட்டது. இனி மேலாவது… முத்துகிருஷ்ணன் தான் போய் வந்ததைப் பற்றி எழுதி இருக்கிறார், இன்றோ நாளையோ வெளிவரும். புத்தகங்கள் வாங்கியதோடு+படிக்கப் போவதோடு நிறுத்திவிடாமல், அவற்றைப் பற்றி எழுதவும் செய்ய வேண்டும், சும்மா டபாய்க்கக் கூடாது!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: