இணையத்தில் தமிழ் பத்திரிகைகள்

செய்திதாள்கள்:
தினமணி
தினத்தந்தி
தினமலர்
தினகரன்
மாலை மலர்

பத்திரிகைகள்:
குமுதம் குழு: (குமுதம், குமுதம் ரிப்போர்டர், தீராநதி…) பணம் கட்டி படிக்க வேண்டும்.
விகடன் குழு: (விகடன், ஜூவி…) பணம் கட்டி படிக்க வேண்டும்
கல்கி: (கல்கி, மங்கையர் மலர், கோகுலம்) – சில பக்கங்கள் இலவசமாக கிடைக்கிறது.
துக்ளக்: பழைய இதழ்களை இலவசமாகப் படிக்கலாம். அதிலும் கேள்வி-பதில் போன்றவை கிடைப்பதில்லை.
நக்கீரன்
அம்புலிமாமா
தென்றல்: அமெரிக்கவாழ் தமிழர்களுக்கான பத்திரிகை
காலச்சுவடு
வடக்கு வாசல்

இணையப் பத்திரிகைகள்:
சொல்வனம்
திண்ணை
உயிர்மை
வரலாறு
தமிழோவியம்
கூடு
தங்கமீன்

தொடர்புள்ள சுட்டிகள்:
இன்னும் சில பத்திரிகைகளின் லிஸ்ட்