இணையத்தில் தமிழ் பத்திரிகைகள்

செய்திதாள்கள்:
தினமணி
தினத்தந்தி
தினமலர்
தினகரன்
மாலை மலர்

பத்திரிகைகள்:
குமுதம் குழு: (குமுதம், குமுதம் ரிப்போர்டர், தீராநதி…) பணம் கட்டி படிக்க வேண்டும்.
விகடன் குழு: (விகடன், ஜூவி…) பணம் கட்டி படிக்க வேண்டும்
கல்கி: (கல்கி, மங்கையர் மலர், கோகுலம்) – சில பக்கங்கள் இலவசமாக கிடைக்கிறது.
துக்ளக்: பழைய இதழ்களை இலவசமாகப் படிக்கலாம். அதிலும் கேள்வி-பதில் போன்றவை கிடைப்பதில்லை.
நக்கீரன்
அம்புலிமாமா
தென்றல்: அமெரிக்கவாழ் தமிழர்களுக்கான பத்திரிகை
காலச்சுவடு
வடக்கு வாசல்

இணையப் பத்திரிகைகள்:
சொல்வனம்
திண்ணை
உயிர்மை
வரலாறு
தமிழோவியம்
கூடு
தங்கமீன்

தொடர்புள்ள சுட்டிகள்:
இன்னும் சில பத்திரிகைகளின் லிஸ்ட்

12 thoughts on “இணையத்தில் தமிழ் பத்திரிகைகள்

    1. அப்துல் அஜீஸ், உங்கள் தளத்தில் எதோ பிரச்சினை போலிருக்கிறதே? அங்கே போக முயன்றால் கூகிள் இது மால்வேர் உள்ள தளம் என்று எச்சரிக்கிறது.

      Like

      1. அப்துல் அஜீஸ், உங்கள் தளம் ஒரு phishing சைட் ஆக இருக்கலாம் என்று வார்னிங் வருகிறது.

        Like

  1. இணைய இதழாகவும் 103 மாதம் தொடர்ந்து வெளிவரும் மாத இதழ் பிராமின்டுடே. இரு மொழி என்ற பெயருக்கு ஒன்று அல்லது இரண்டு பக்கமே ஆங்கிலத்தில் உள்ள இப்பத்திரிகை தூய தமிழில் வெளிவரும் இதழ்.
    முகவரி brahmintoday.org

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.