தமிழ் பதிப்பகங்கள் – ஒரு லிஸ்ட்

இன்னும் ஒரு லிஸ்ட் – பாஸ்டன் பாலா தமிழ் பதிப்பகங்கள் என்று ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். என் சிறு திருத்தங்களுடன் இங்கே மீள்பதித்திருக்கிறேன்.

ஐந்திணை
அல்லையன்ஸ் (Alliance)
அட்சரம்
International Institute of Tamil
உயிர்மை
கிரியா (Cre-A)
காவ்யா
கலைஞன்
கனவு
கண்ணதாசன்
கவிதா
கிழக்கு
குமரன்
நர்மதா
நிழல்
சந்தியா
சீனி. விஸ்வநாதன்
ஸ்ரீ செண்பகா
தமிழ் புத்தகாலயம்
தமிழினி
திருமகள் நிலையம்
திருவரசு புத்தக நிலையம்
துலிகா
பூங்கொடி

இதற்கு மேலும் இருக்க வேண்டும். anyindian, உடுமலை போன்றவை புத்தகங்களை விற்பவை மட்டுமே என்றே நினைக்கிறேன், இருந்தாலும் அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.