அட்லஸ் ஷ்ரக்ட் சினிமா ட்ரெய்லர்

எய்ன் ராண்ட் (Ayn Rand) எழுதிய அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged) என் வாழ்வில் ஒரு seminal புத்தகம். பணக்காரன் என்றால் கெட்ட்வன், பணமே வாழ்வில் எல்லா தீமைகளுக்கும் காரணம், தொழிலதிபர்-முதலாளி என்றால் வில்லன் என்று சொல்லும் சினிமாவையே பார்த்து வளர்ந்த எனக்கு வேறு விழுமியங்களை காட்டிய புத்தகம். புத்தகத்தில் இருப்பது போல உலகம் கறுப்பு-வெள்ளை இல்லை, என்று இன்று உணர்ந்தாலும் அது முக்கியமான, எல்லாரும் – குறிப்பாக டீனேஜர்கள் – படித்தே ஆக வேண்டிய புத்தகம்.

சினிமாவாக வருகிறதாம். நடிக நடிகையர் இயக்குனர் யாரும் நான் கேள்விப்பட்டவர் இல்லை. ட்ரெய்லர் கீழே.

One thought on “அட்லஸ் ஷ்ரக்ட் சினிமா ட்ரெய்லர்

  1. ஒரே ஒரு குறை. அயன் ராண்டு எல்லா புத்தகத்திலும் ஒரே மாவை அரைத்து தள்ளியிருக்கிறார். மெட்டீரியலிஸ்ட் வேர்ல்ட்க்கு ஒரு சிறந்த படைப்பாளி. அதனால் முதலாளித்துவ சமூகத்தில் ஹைப் செய்யப்பட்டவர். ஆனால் இலக்கியத்தில் முதல் ரகம் இல்லை என்பது என் கருத்து. தஸ்தயவஸ்கியை சைட்-பை-சைட் வைத்துப் பார்த்தால் இவர் காணாமல் போய்விடுவார் என்று நினைக்கிறேன். ARI ஒத்துக்கொள்ளாது.

    ஒரு தகவல் – நீ சொன்னது சரி. டீன் ஏஜர்ஸ் படிப்பது நல்லது. அமெரிக்க உயர் நிலைப் பள்ளியில் Atlas Shrugged and The Fountain Head பாடபுத்தகங்கள்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.