புத்தகங்களின் எதிர்காலம்

பால் க்ரஹாம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். புத்தக வியாபாரத்தை பற்றி அவர் இங்கே ஒரு சிந்தனையை தூண்டும் கட்டுரை எழுதி இருக்கிறார். பதிவிலிருந்து:

 • The print media are in the business of marking up paper.
 • The reason they make less money now is that people don’t need as much paper.
 • People will pay for information they think they can make money from.
 • iTunes is more of a tollbooth than a store.
 • Whoever controls the device (digital books) sets the terms
 • What happens to publishing if you can’t sell content? You have two choices: give it away and make money from it indirectly, or find ways to embody it in things people will pay for.
 • இணையத்தில் எழுதும் பேசும் படிக்கும் பதிவர்கள், நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?

  தொகுக்கப்பட்ட பக்கம்:

  தொடர்புடைய பதிவுகள்:
  பால் க்ரஹாமின் பதிவு
  பால் க்ரஹாம் – விக்கி குறிப்பு