Skip to content

மிஸ்டர் எஸ் கே முத்து – நாஞ்சில்நாடன் சிறுகதை

by மேல் மே 29, 2011

சில கதைகளில் நம்மையே, நம் வாழ்க்கையையே காண்கிறோம். நாஞ்சில் நாடனின் இந்த சிறுகதை எனக்கு அப்படித்தான். புலம் பெயர்ந்த NRIs ஓரளவு பண வசதி உள்ளவர்களாக இருந்தாலும் இந்தக் கதையில் தங்களைக் காண வாய்ப்புண்டு. படித்துப் பாருங்கள்…

சந்திரமௌலி இதைப் பற்றி ஜெயமோகன் கருத்தைப் பதிவு செய்யும் மரபைக் காணவில்லையே என்று குறைப்பட்டுக் கொண்டார். சுல்தானின் உதவியுடன்:

மிஸ்டர் எஸ் கே முத்துவின் பம்பாய் வாழ்க்கையில் ஏதாவது பொருள் இருக்குமென்றால் அது இப்படி இந்த ஊருக்கு வந்து செல்லும் கணங்கள் மட்டுமே. வருடம் முழுக்க அவன் உழைத்துச் சேர்த்துவைக்கும் போதெல்லாம் ’சட்டைப் பையில் ரோத்மென்ஸ் கிங் சிகரெட்டுடன் வந்து ஊரில் இறங்குவதன்’ கம்பீரத்துக்காகதானே அவன் அடிமனம் கனவு கண்டு கொண்டிருக்கும். முத்துவின் வாழ்க்கையின் எளிய வரைகோடே இதுதான். சிறுக சிறுக சேர்த்து ஊருக்கு வருதல். மீண்டும் சேர்ப்பதற்க்காக பம்பாய் செல்லுதல்
’நாஞ்சில் நாடனின் கதை மாந்தர்” குறித்து ஜெயமோகன் ”கமண்டல நதி” 44:13

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன்

Advertisements
4 பின்னூட்டங்கள்
  1. சந்திரமௌலி, // ரவா உப்புமா ரெசிப்பி புத்தகமானாலும் இதனைக் குறித்து ஜெயமோகன் எதுவும் குறிப்பிடவில்லை என்று சொல்லி முடிப்பது தான் மரபு. இந்த பதிவில் அந்த மரபைக் காணோமே // இதைப் பற்றி முன்னாலும் பேசி இருக்கிறோம். புதிதாக சொல்ல எதுவுமில்லை.

    Like

    • ஏன் இல்லை?
      இதோ:

      பயணம் சித்தரிக்கப்பட்ட நாஞ்சில் நாடனின் முதல் கதை 1976ல் வெளிவந்த “ஐந்தில் நான்கு”
      மிஸ்டர் எஸ் கே முத்துவின் பம்பாய் வாழ்க்கையில் ஏதாவது பொருள் இருக்குமென்றால் அது இப்படி இந்த ஊருக்கு வந்து செல்லும் கணங்கள் மட்டுமே. வருடம் முழுக்க அவன் உழைத்துச் சேர்த்துவைக்கும் போதெல்லாம் ’சட்டைப் பையில் ரோத்மென்ஸ் கிங் சிகரெட்டுடன் வந்து ஊரில் இறங்குவதன்’ கம்பீரத்துக்காகதானே அவன் அடிமனம் கனவு கண்டு கொண்டிருக்கும். முத்துவின் வாழ்க்கையின் எளிய வரைகோடே இதுதான். சிறுக சிறுக சேர்த்து ஊருக்கு வருதல். மீண்டும் சேர்ப்பதற்க்காக பம்பாய் செல்லுதல்
      ’நாஞ்சில் நாடனின் கதை மாந்தர்” குறித்து ஜெயமோகன் ”கமண்டல நதி” 44:13

      //////சந்திரமௌலி, // ரவா உப்புமா ரெசிப்பி புத்தகமானாலும் இதனைக் குறித்து ஜெயமோகன் எதுவும் குறிப்பிடவில்லை என்று சொல்லி முடிப்பது தான் மரபு. இந்த பதிவில் அந்த மரபைக் காணோமே // இதைப் பற்றி முன்னாலும் பேசி இருக்கிறோம். புதிதாக சொல்ல எதுவுமில்லை.////////////////////////////

      Like

  2. நாம் அவருடனே பயணம் செய்வது போலவும் அவர் உறவுகள் நமது சொந்தங்கள் போலவும் உணரமுடிகிறது. நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்களுக்கே உரிய மண்வாசனை எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

    Like

  3. சுல்தான், கலக்குகிறீர்கள்! எப்படியோ இதைப் பற்றியும் ஜெயமோகனின் கருத்தைப் பதிவு செய்துவிடீர்களே!

    கோவை பாலா, நாஞ்சில் பற்றி நீங்கள் சொல்வது மிகச்சரி.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: