“பிரேக்கிங் இந்தியா” ஆசிரியர் ராஜீவ் மல்ஹோத்ரா கூபர்டினோவில் பேசுகிறார்


அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ராஜீவ் மல்ஹோத்ரா இணைந்து பிரேக்கிங் இந்தியா என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். ராஜீவ் இந்த வாரம் – சனிக்கிழமை, ஜூன் நான்கு, 2011 அன்று மாலை ஏழரையிலிருந்து ஒன்பது மணி வரை கூபர்டினோவில் ஹெச்பி ஆடிட்டோரியத்தில் – புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார்.

ராஜீவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அரவிந்தன் நீலகண்டனோடு சில தளங்களில் விவாதித்திருக்கிறேன். அரவிந்தன் நீலகண்டன் “ஹிந்துத்தவர்”. எனக்கு அவரோடு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் கூர்மையான சிந்தனையாளர், intellectual integrity உள்ளவர். அவருடைய கருத்துக்கள் சுலபமாக புறம் தள்ளக் கூடியவை அல்ல, உங்களை சிந்திக்க வைப்பவை. நீங்கள் ஹிந்துத்துவரோ இல்லையோ, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவாவது சிலிகான் பள்ளத்தாக்குக்காரர்கள் கட்டாயம் வாங்கள்! (நான் ஹிந்துத்துவத்தை எதிர்ப்பவன்)

நண்பர் திருமலைராஜனிடமிருந்து வந்த ஈமெயில் கீழே:

Aravindan Neelakantan is a scholar and a good friend of mine and Sundaresh here. Aravindan with Rajiv Malhotra of Infinity foundation has authored a well researched book by name “Breaking India”. You may find more details of this book at its web site http://www.breakingindia.com too. The authors have spent 5 years of extensive research to complete this book. This book elaborately explains the various threats hell bent on balkanizing India into pieces. One of the authors Mr.Rajiv Malhotra is releasing this book in Bay Area and addressing a public event too. Please plan to attend the event on coming Saturday, Jun 4th at HP’s auditorium in Cupertino between 5 PM and 7.30 PM.
India’s integrity is being undermined by three global networks that have well-established operating bases inside India: (i) Islamic radicalism linked with Pakistan, (ii) Maoists and Marxist radicals supported by China via intermediaries such as Nepal, and (iii) Dravidian and Dalit identity separatism being fostered by the West in the name of human rights. This book focuses on the third: the role of U.S. and European churches, academics, think-tanks, foundations, government and human rights groups in fostering separation of the identities of Dravidian and Dalit communities from the rest of India. The book is the result of five years of research, and uses information obtained in the West about foreign funding of these Indian-based activities. The research tracked the money trails that start out claiming to be for “education,” “human rights,” “empowerment training,” and “leadership training,” but end up in programs designed to produce angry youths who feel disenfranchised from Indian identity.

The book reveals how outdated racial theories continue to provide academic frameworks and fuel the rhetoric that can trigger civil wars and genocides in developing countries. The Dravidian movement’s 200-year history has such origins. Its latest manifestation is the “Dravidian Christianity” movement that fabricates a political and cultural history to exploit old faultlines. The book explicitly names individuals and institutions, including prominent Western ones and their Indian affiliates. Its goal is to spark an honest debate on the extent to which human rights and other “empowerment” projects are cover-ups for these nefarious activities.

தொடர்புடைய சுட்டிகள்:
பிரேக்கிங் இந்தியா தளம்
அரவிந்தன் நீலகண்டன் தளம் – கடைசி அப்டேட் – ஜூலை 2010

2 thoughts on ““பிரேக்கிங் இந்தியா” ஆசிரியர் ராஜீவ் மல்ஹோத்ரா கூபர்டினோவில் பேசுகிறார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.