நன்றி, விகடன்!
- பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)
- அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
- மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
- லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர.)
- ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
- ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
- ‘பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
- ரஜனி பாமி-தத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
- ‘பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
- ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)

இவற்றில் லூயி பிஷரின் அருமையான புத்தகம் ஒன்றைத்தான் நான் படித்திருக்கிறேன். இன்றைய காந்தி படிக்கத் திட்டம் உண்டு. கோசாம்பியையும் படிக்க வேண்டும். மற்றவை பற்றி சொல்வதற்கில்லை.
படித்தவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!