அம்மா வந்தாள் நாவல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என்னைப் போன்ற மிடில் கிளாஸ் மாதவன்களை இன்னும் அதிர்ச்சி அடைய வைக்கும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கு வெ.சா. எழுதிய விமர்சனத்தை இங்கே காணலாம். சொல்வனத்துக்கு நன்றி!
சம்பிரதாயமான விமர்சனம்தான். பெரிய insight எதுவும் இல்லை. தி.ஜா.வையும் நாவலையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று கூடச் சொல்லலாம். 1968 வாக்கில் ஆங்கில வாசகர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தி.ஜா.வைப் பற்றி தெரியாதவர்களுக்காக எழுதப்பட்டது என்று நினைக்க வைக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்: நண்பர் கேசவமணியின் விமர்சனம்
அம்மா வந்தாள் மீதான புத்தக அலமாரி விமர்சனம் http://wp.me/p2NYDZ-hm
LikeLike
கேசவமணி, உங்கள் “அம்மா வந்தாள்” விமர்சனத்துக்கான சுட்டியை பதிவில் இணைத்துவிட்டேன்.
LikeLike