2011 நோபல் பரிசு பெற்ற தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் சில கவிதைகள்

இந்த வருஷ நோபல் ஸ்வீடனைச் சேர்ந்த கவிஞர் தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமருக்கு (Tomas Transtromer) கிடைத்திருக்கிறது. எனக்கு தமிழ் கவிதைகளே பிடிபடுவதில்லை, ஸ்வீடிஷ் மொழிக்கு எங்கே போவது?

அதனால் கமென்ட் கிமென்ட் இல்லாமல் நேராக அவரது சமீபத்திய கவிதை புத்தகமான “The Sorrow Gondola”-விலிருந்து சில கவிதை excerpts:

April and Silence
Spring lies deserted.
The velvet-dark ditch
crawls by my side without reflections.
All that shines
are yellow flowers.
I’m carried in my shadow
like a violin in its black case.
The only thing I want to say
gleams out of reach
like the silver
in a pawnshop.

Landscape with Suns
The sun emerges from behind the house
stands in the middle of the street
and breathes on us
with its red wind.
Innsbruck I must leave you.
But tomorrow
there will be a glowing sun
in the gray, half-dead forest
where we must work and live.

Midwinter
A blue light
radiates from my clothing.
Midwinter.
Clattering tambourines of ice.
I close my eyes.
There is a silent world
there is a crack
where the dead
are smuggled across the border.

தொடர்புள்ள சுட்டி: ட்ரான்ஸ்ட்ரோமர் பற்றிய விக்கி குறிப்பு