2011-இன் நூறு சிறந்த புத்தகங்கள் – நியூ யார்க் டைம்ஸ் தேர்வு

கட்டுரை இங்கே.

இவற்றில் ஒரு புத்தகத்தையும் நான் படித்ததில்லை, படிப்பேனா என்றும் தெரியாது. படித்தவர்கள் தங்கள் கருத்தை சொல்லுங்களேன்!

தொடர்புடைய சுட்டி: நியூ யார்க் டைம்ஸ் தேர்ந்தெடுத்த 2010-இன் நூறு சிறந்த புத்தகங்கள்