Skip to content

தமிழ் தொகுப்புகள் தளம்

by மேல் திசெம்பர் 5, 2011

தமிழ் புனைவுகளைத் தொகுக்கும் இன்னொரு சிறப்பான தளம். கட்டாயம் உங்கள் லிஸ்டில் இருக்க வேண்டும்.

தொகுப்பாளர் சிங்கமணியின் வார்த்தைகளில்:

ஏராளமான தளங்கள் தமிழில் உள்ளன. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்க முடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன்.

அவருக்கு என் வாழ்த்துக்கள்!

Advertisements

From → Reading

3 பின்னூட்டங்கள்
  1. Singamani permalink

    நன்றிகள்….

    Like

    • சிங்கமணி, நன்றி எல்லாம் நாங்கள்தான் சொல்லவேண்டும்…

      Like

  2. அழியாசுடர்கள் தளம் போல தமிழ்த்தொகுப்புகளும் அருமையான தளம். கட்டாயம் நாம் வாசிக்க வேண்டிய தளங்களில் ஒன்று. சங்க இலக்கியம், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள் எனப் பலவற்றையும் அருமையாக தொகுத்த சிங்கமணிக்கு தமிழ்வாசகனின் நன்றிகள் பல. பகிர்விற்கு நன்றி.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: