பொருளடக்கத்திற்கு தாவுக

ஓபன் ரீடிங் ரூம்

by மேல் ஜனவரி 2, 2012

இன்னும் ஒரு புத்தகத் தளம். ஓபன் ரீடிங் ரூம் என்ற இந்தத் தளத்தில் காப்பிரைட் முடிந்த, அல்லது நாட்டுடமை ஆன புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. ரமேஷ் என்பவர் முயற்சி எடுத்துச் செய்கிறார். ரமேஷுக்கு வாழ்த்துக்கள்!

ஓபன் ரீடிங் ரூம், தமிழ் தொகுப்புகள், அழியாச்சுடர்கள் என்று இந்த மாதிரி முயற்சிகள் பெருகிக் கொண்டே போவது நல்ல விஷயம். இப்போது இவற்றை ஒருங்கிணைத்த ஒரு அட்டவணைதான் வேண்டி இருக்கிறது…

தொடர்புடைய சுட்டிகள்:
ஓபன் ரீடிங் ரூம் தளம்
தமிழ் தொகுப்புகள் தளம்
அழியாச்சுடர்கள் தளம்

From → Reading

11 பின்னூட்டங்கள்
 1. Great links.. Thank U!

  Like

 2. ஒரு விளக்கம் கேட்கிறேன். எனது மகன் எனக்கு ஒரு Apple Ipad கொடுத்திருக்கிறான். அதில் தமிழ் புத்தகங்களை download செய்து படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எந்த தளத்தை அணுக வேண்டும் என்று எனக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரி:
  rathnavel.natarajan@gmail.com
  தொலைபேசி எண்: 94434 27128
  மிக்க நன்றி.

  Like

 3. நாட்டுடைமை ஆன “நல்ல” எழுத்தாளர்களின் நூல்கள் இவ்வாறு ”ஈ-புக்” வடிவில் இணையத்திற்கு வந்தால் மிகவும் நல்லதுதான். நல்ல முயற்சி ரமேஷ், வாழ்த்துகள்.

  ஆர்வி,,

  தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும் நல்ல பல நூல்கள் (கதைகள்/அபுனைவுகள்/கட்டுரைகள்/கவிதைகள்/ஆய்வுகள்) உள்ளனவே. அதையும் லிஸ்டில் சேர்க்கலாமே!

  Like

 4. மிக்க நன்றி, RV.. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். குத்தம் குறை இருந்தா சொல்லுங்க. புடிச்சிருந்த எல்லார்கிட்டேயும் சொல்லுங்க.

  Like

  • bmurali80 permalink

   openreadingroom.com உருவாக்கியவருக்கு…இந்த தள வடிவமைப்பு கொட்டிக்கிடக்கும் படைப்புகளை கண்டுபிடிப்பதில் சிரமம் அதிகம். வெர்ட்பிரஸ் உபயோகித்தால் நல்ல அட்டவணை செய்யும் தீமாக அமைக்கவும். டிவிட்டரில் njganesh அல்லது tamilravi இருவரையும் தொடர்பு கொள்ளலாம்.

   படைப்பாளிகளின் பெயர், ஆண்டுகள், படைப்பின் வகை என கிளிக் செய்யவோ அல்ல தேடவோ முடிய வேண்டும். பிளாக் மாதிரி வடிவமைப்பது பயன்பாட்டினைக் குறைக்கிறது. பரிசீலனை செய்யவும்.

   Like

 5. Singamani permalink

  ரமேஷ் வாழ்த்துகள் RV சொல்வதுபோல் ஒருங்கிணைந்த அட்டவணை தான் வேண்டும்………. RV அதற்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்……….

  Like

 6. திக்கெட்டும் தேமதுரத்தமிழோசை பரவச்செய்யும் நண்பர்களுக்கு நன்றி. பாரதியின் கனவு நனவாகட்டும். பகிர்விற்கு நன்றி.

  Like

 7. ரமணன்/சிங்கமணி,

  ஆம், இன்னும் நிறைய இருக்கிறது. தமிழ் இணைய பல்கலைக்கழகம், சென்னை லைப்ரரி, ப்ராஜெக்ட் மதுரை, ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தோப்பில், வண்ணதாசன்/நிலவன் என்று படைப்புகள் இன்று பரவலாக இணையத்தில் ஓசியில் கிடைக்கின்றன. எது எங்கே இருக்கிறது என்று தேடுவதுதான் கஷ்டம். ஒரு பட்டியல் இருந்தால் – பேரைக் கிளிக்கினால் புத்தகம் கிடைக்கும் என்ற அளவில் இருந்தால் போதும் – வசதியாக இருக்கும்.

  ரத்னவேல், என் ஐபாடில் முயற்சி செய்துவிட்டு சொல்கிறேன்.

  சித்திரவீதிக்காரன், சுபத்ரா, முரளி மற்றவர்கள் எல்லாரும் ரமேஷின் தளத்தில் போய் உங்கள் பாராட்டையும் விமர்சனங்களையும் சொன்னால் அவருக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்…

  Like

 8. சார்

  இந்தத் தளத்திலும் நிறைய ஈபுக்குகள் படிக்கக் கிடைக்கின்றன

  கண்ணதாசன், சாரு, பகவ்த் கீதை என புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன.

  http://pdfbazaar.blogspot.com/

  Like

Trackbacks & Pingbacks

 1. இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க! « Cybersimman's Blog
 2. Mudukulathur » இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: