Skip to content

பி.கே. சிவகுமாரின் டாப் டென் சிபாரிசுகள்

by மேல் ஜனவரி 12, 2012

(மீள்பதிவு)

எனக்கு பி.கே சிவகுமார் பற்றி அதிகம் தெரியாது. லிஸ்ட் பார்த்தேன், அவ்வளவுதான். லிஸ்டில் பாதி என் சொந்த அனுபவத்தில் நானும் பரிந்துரைப்பவை. (காந்தியின் சத்தியசோதனை, நேருவின் Discovery of India, பாரதியாரின் கவிதைகள், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயமோகனின் இலக்கிய முன்னோடிகள் அறிமுகம்) திருவாசகம், கம்ப ராமாயணம் போன்றவற்றின் கற்பூர வாசனை எனக்கு எட்டாவிட்டாலும் பலரும் பரிந்துரைப்பவை. புதிய ஏற்பாடும் அப்படித்தான். Selfish Gene புத்தகம் பக்ஸ் உட்பட பலரது லிஸ்டில் இருக்கிறது. கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பற்றி மட்டுமே நான் கேள்விப்பட்டதில்லை.

பி.கே. சிவகுமாரின் டாப் டென்:

  1. பைபிள் புதிய ஏற்பாடு
  2. கம்பராமாயணம் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் உரையுடன்)
  3. மஹாகவி பாரதியார் கவிதைகள்: பாரதியைப் பற்றி என் எண்ணங்கள் இங்கே.
  4. மஹாத்மா காந்தியின் சத்தியசோதனை
  5. ஜவஹர்லால் நேருவின் The Discovery of India
  6. திருவாசகம்
  7. ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  8. ஜெயமோகன் எழுதிய தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு(கள்)
  9. Francis Wheen எழுதிய “Karl Marx – A Life”
  10. Richard Dawkins எழுதிய “The Selfish Gene

 
தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்
 
தொடர்புடைய சுட்டிகள்:

  • பி.கே. சிவகுமாரின் தளம் (Last update in May 2011)
  • பாரதியார் – ஒரு மதிப்பீடு
  • ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  • Advertisements

    From → Book Recos

    One Comment
    1. நல்ல பட்டியல். ஒவ்வொரு பட்டியலையும் வாசிக்கும் போது இன்னும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன என்று தெரிகிறது. ‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. பகிர்விற்கு நன்றி.

      Like

    மறுமொழியொன்றை இடுங்கள்

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

    Connecting to %s

    %d bloggers like this: