பி.ஏ. கிருஷ்ணனின் “கலங்கிய நதி”

இது நண்பர் பாலாஜியின் பதிவு. சென்னையிலிருந்து திரும்பி வரும்போது பி.ஏ. கிருஷ்ணனின் “Muddy River” புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்து அதைப் பற்றி எழுதி இருக்கிறார். இது தமிழில் “கலங்கிய நதி” என்று வெளியாகி இருக்கிறது. ஆங்கில வடிவம் அமேசானில் கிடைக்கிறது.

This is his second novel, after Tiger Claw Tree (புலிநகக் கொன்றை) that we discussed a while back.

I liked this novel, though I think புலிநகக் கொன்றை is a better work.

The structure is a novel(“This Street has no other side”) inside the main novel (“Muddy River”), with the novel TSHNOS being critiqued and revised in the main piece. In addition, MR itself is a supposedly fictional account of Mr.Krishnan’s experiences in Assam. So, the intrigue extends to what has been fictionalized from real life, and what has been altered in TSHNOS from MR itself. A complex multi-layered piece! Here, I think it works for the most part. The criticisms that we would have on TSHNOS are already mostly addressed in MR. I think when we pick this book for discussion, whether this literary device worked or not would be a main debate point.

The characters are all well read and the constant name dropping and literary references is often tangential and doesn’t go well with the flow of the novel. Characters that meet for the first time talk about Hardy and his poems. The main character’s wife sees an abstract religious painting by Albert Herbert and quickly recognizes it and even points out how the painting differs from the original! There are enough marxist references, quotes from Gandhi’s works and other sundry english authors that the novel could have done without.

– The interesting tidbits are the ones that Mr.Krishnan throws out in passing – an exhibitionist bureaucrat, the argument over what nuts to buy in meetings, intricacies of delhi government life and the pecking order. This is sprinkled generously to keep the reader interested.

At the core, Mr.Krishnan just falls short of what he hoped to achieve. His intentions are twofold, one to expose the amount of corruption in public sector. Two, to highlight the political thought process of the locals in Assam. For one, the kind of revelation that he brings out hardly startles us. We are so used to reading about bigger and better worked out corruption that this doesn’t even make us take a step back and ponder over the issue. About Assam, I just felt like what I read had no relevance and was dated on arrival. Every region has a story, and Assam’s history as brought out in this book is hardly intriguing. Probably, this is just my point of view now, but I had no enthusiasm to read about north east states’ struggle to stay in/out of the country and feel empathetic to the concerns.

I liked the constant underlying philosophical tussle between an old fashioned Gandhian way (that the author and his father hold) and the marxist PoV brought forth by the rebels. That is the strong point of this book. I think this is where the book moves up a couple of notches from just being a fast paced political thriller. The part of the novel where the father of the author (and subsequently the author) tries to make a visit to Rajghat stands out, a brilliant and heart-felt piece of writing.

In puli nagak konRai and in this novel, the protagonist is not one who acts decisively and makes history. Rather, he is a bystander and often is indecisive, and finally history just passes him by and sweeps him away. I was happy to see this thread continue in Muddy River as well, as this captures the psyche of Mr.Krishnan’s generation of TamBrahms very well. This can be another important piece for discussion. Mr.Krishnan had two layers in which he could have portrayed his protagonist as a hero. Rather, he chooses to present a more realistic portrayal.

17 thoughts on “பி.ஏ. கிருஷ்ணனின் “கலங்கிய நதி”

 1. நல்லது. நானும் ”கலங்கிய நதி”யை வாங்கியிருக்கிறேன். யுவனின் ”பயணக் கதை”யை தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அதை முடித்ததும் இதைத் தொடர வேண்டும். எனக்கும் இதுமாதிரி விமர்சனம் (?) எழுத ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால் எழுத வரவில்லையே, என்ன செய்வது? 😉

  Like

  1. வந்து ஜோதியில ஐக்கியம் ஆயிடுங்க ரமணன்! இங்கே நீங்க புத்தகங்களைப் பற்றி சிலிகான் ஷெல்ஃபில் எழுதினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

   Like

 2. ரமணன்ஸ் – எழுத வந்தா நான் கூட ஒண்ணு ரெண்டு எழுதறேன். எல்லாம் ஆர். வி யோட தொல்லை பொறுக்க முடியாம தான். நீங்க ஏன் அதெல்லாம் பற்றி கவலைப்படறீங்க? அது படிக்கறவங்க கவலைப்பட வேண்டிய விஷயம். 🙂

  Like

 3. பாலாஜி – நல்ல அறிமுகம். நான் ரொம்ப எதிர்பார்ப்புகளோடு படிக்கணும்னு நினைத்து கொண்டிருக்கும் ஒரு புத்தகம். நானும் ஆங்கில மூலத்தில் தான் படிக்க வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கிறேன்.

  Like

 4. ஆங்கில புத்தகம் என்றால் எனக்கு கொஞ்சம் பயம். கிராமத்தில் 12 வரை தமிழில் படித்ததால். இந்த புத்தகம் எப்படி, சுலபமாக படிக்க முடியுமா? இல்லை சில எழுத்தாளர்களின் தமிழ்கவிதை கதைகள் போல நிறுத்தற்குறிகள் இன்றி இரண்டு பக்கம் ஓடுமா? சேத்தன் பகத்தான் நான் படித்த ஒரே ஆங்கில எழுத்தாளர். இதை மனதில வைத்து கூறவும்.
  எளிதாக இருக்குமென்றால் படிக்க ஆசை. அப்படியாவது ஆங்கில அறிவு வளர்கின்றதா பார்க்கலாம்.

  Like

 5. மூன்றாம் காந்தி கலக்கிய நதி!
  ————————————————–
  பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய இரண்டாவது நாவல் கலங்கிய நதி. இதை எழுதிய நாவல் என்பதா? அல்லது மொழிபெயர்த்த நாவல் என்பதா? காரணம், பி.ஏ.கிருஷ்ணன், முதலில் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த பிறகு, அவர் நாவலை அவரே தமிழில் எழுதியது வெளிவருகிறது.

  நாவல் ஆரம்பித்து நான்கைந்து பக்கங்கள் போனவுடன் நாவலிலிருந்து இன்னொரு நாவல் விரிகிறது. அதாவது நாவலுக்குள் நாவல் என்ற போஸ்ட் மாடர்னிசத் தன்மை.

  மின்வாரியப் பொறியாளர் ஒருவரை அஸாம் தீவரவாதிகள் கடத்திச் சென்று, பிணைக் கைதியாக வைக்கிறார்கள். அவரை மீட்கச் செல்கிறார் நாயகன். இதுதான் நாவலின் மையம்.

  இந்த மையத்தை அவ்வப் போது கலைத்து அவரின் சுய வரலாற்றுத் தகவல்களும் இடைஇடை வருவதும், ஒன்றை விளிம்புக்குத் தள்ளுவதும், மற்றொன்றை மையத்துக்குத் தள்ளுவதுமான ஆட்டம் கலங்கிய நதி நாவல்.

  எளிய வாசிப்புக்கு உகந்த நடை. நாவலின் மையப் பாத்திரம் ஒரு நேர்மையான மின்வாரிய அதிகாரி. காரணம், அவன் அப்பா ஒரு காந்தியவாதி. அந்தக் காந்தியவாதியின் மகன் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாவலின் எல்லாப் பக்கங்களையும் இணைக்கிறது. காந்தியவாதி அப்பாவின் அதிகபட்ச ஆசை தில்லியில் இருக்கும் காந்தி சமாதியைப் பார்ப்பதுதான். காந்தியவாதியின் வளர்ப்பில் வளர்ந்த மகனும் காந்தியின் சாயலில்தான் வளர்கிறான் என்பது நாவலில் பிடிபடாமல் இருந்தாலும், நாவல் முடிந்த பின் இவற்றை இணைத்துப் பார்க்கலாம். நாவலின் நாயகனும் காந்தியின் சாயல் என்பது உறுதியாகிறது. அதாவது காந்தி முதல் காந்தி; இரண்டாவது காந்தி நாயகனின் அப்பா; மூன்றாவது காந்தி நாயகன்.

  மொத்தமாக யோசித்தால் ஒரு பெரிய கடத்தல் கும்பலைத் தனியொருவனாகச் சந்தித்து அதிகாரியை மீட்டு வருவதும், அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களோடு போராடுவதன் பின்னணியில் கதாநாயகனின் பிடிவாதம் வெற்றி பெறுகிறது.

  இந்தப் பிடிவாதம் காந்தியின் பிடிவாதம். ஒரு கட்டத்தில் தோற்கும்போதுகூடப் பிறர் நாயகனுக்குத் துணையாக நிற்கிறார்கள் என நினைக்க வைக்கிறது.

  அந்தப் பிடிவாதத்தால் பொமைகள் அவனிடம் தோற்கின்றன. இந்த மூன்றாவது காந்தி போலவே இந்த நாவல் மூன்று லேயர்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு கதையின் கதை தொடங்குகிறது. இரண்டாவது கதைக்குள் எழுதப்படுகிற நாவல். அது பிரசுரத்துக்குப் போகிற தேர்வு விஷயங்கள். மூன்றாவது மொத்த நாவலையும் எழுதுவது பி.ஏ.கிருஷ்ணன். ஆக மூன்று காந்திகள்.மூன்று நாவல்கள்.

  நாவலில் வருகிற ஏராளமான ஆங்கிலக் கவிதைகளின் சிலாகிப்புகள் தமிழில் கொஞ்சம் துருத்தல்தான்.

  புலிநகக்கொன்றை வாசித்த வாசகர்களின் கவனிப்பில் பி.ஏ.கிருஷ்ணன் தொடர்ச்சியாக என்ன செய்து கொண்டிருக்கிறார்? அந்த நாவலிலிருந்து எவ்வளவு தொலைவு நகர்ந்து வந்திருக்கிறார் என்பதையெல்லாம் கவனிக்க முடியும்.

  ( கலங்கிய நதி/பி.ஏ.கிருஷ்ணன்/நாவல்/ காலச்சுவடு பதிப்பகம்/தொ.பே: 0465-2278525 / விலை Rs.250.)

  –கல்கி புத்தக விமர்சனம்

  Like

  1. அன்புள்ள ஸ்ரீனிவாஸ், கலங்கிய நதி குறிப்புக்கு நன்றி! கல்கியில் விமர்சனம் எழுதியது யார் என்று தெரியுமா?

   Like

   1. சிபிச்செல்வன் எழுதிய விமர்சனம் என்ற தகவலுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.