Skip to content

ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ் – சோ ச்வீட்

by மேல் பிப்ரவரி 3, 2012

குழந்தைகளுக்கு எழுதுவது ஒரு கலை. அதில் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு. கிப்ளிங் அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஜஸ்ட் சோ ஸ்டோரீசைப் படிக்கக் கூடாது, குழந்தைகளுக்குப் படித்துக் காட்ட வேண்டும். அதுவும் சின்ன வயதிலேயே ஆங்கிலம் புரியும் குழந்தைகளுக்கு கட்டாயம் படித்துக் காட்ட வேண்டும். படங்களோடு இருந்தால் இன்னும் உத்தமம். பெரியவர்களுக்கே குஷி பிறக்கும்!

இதற்கு மேல் எதுவும் எழுத விரும்பவில்லை. இங்கே கதைகள் இருக்கின்றன, மகன், மகள், nephew, niece, நண்பர்களின் குழந்தைகள் யாருக்காவது படித்துக் காட்டுங்கள்! அப்படி யாரும் கிடைக்காவிட்டால் உங்கள் உள்ளேயே இன்னும் இருக்கும் குழந்தைக்காகப் படியுங்கள்!

தொடர்புள்ள சுட்டிகள்: ஜங்கிள்புக்

தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்

Advertisements

From → Kipling

2 பின்னூட்டங்கள்
  1. This is so good, thanks for sharing. Appreciate your effort and help.

    Like

  2. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

    நன்றி ஆர்வி. தளத்தில் இருப்பதில் பாதிக்குமேல் நந்துவின் கலெக்ஷனில் இருக்கின்றன. மீதிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் தளம் உதவும்.

    சிவா

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: