பொருளடக்கத்திற்கு தாவுக

இந்தியா டுடேயில் நாங்கள்

by மேல் பிப்ரவரி 29, 2012

ஃபெப்ரவரி 29, 2012 தேதியிட்ட இந்தியா டுடேயில் சிலிகான் ஷெல்ஃபைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். செய்தியைப் பகிர்ந்துகொண்ட உப்பிலி ஸ்ரீனிவாசுக்கு மிக்க நன்றி!

அது என்ன “நேர்மறை அணுகுமுறை” என்று எனக்கு புரியவில்லை. ஒரு வேளை நேர்மையான அணுகுமுறை என்பதை அப்படி தப்பாக பிரின்ட் பண்ணிவிட்டார்களா?

யாரிடமாவது காப்பி இருந்தால் ஒண்ணு அனுப்புங்கப்பா/ம்மா!

From → About

19 பின்னூட்டங்கள்
 1. They mean it as ‘POSITIVE APPROACH’. எதிமறை அப்ரோச் என்பது நெகடிவ் அப்ரோச் ஆகும்.

  Like

 2. Hema permalink

  Does’nt the credit go to me since I allow you to read so many books? 🙂

  Like

  • Yes, Yes, a 100 times yes, a 1000 times yes. All the credit goes to my wife, Hema. Now hopefully, she would allow me to read more books. 🙂

   Like

  • @Hema, we are not sure about that. But you allow him to write so many posts on books, that’s for sure:-)

   Just kidding:-)

   @RV, many many congratulations. I reckon this is a prestigious recognition.

   Like

 3. ramji_yahoo permalink

  சில வாரங்கள் முன்பு சலிப்புடன் எழுதி இருந்தீர்கள்

  இத்தனை மெனக்கெட்டு புத்தகங்கள் குறித்து எழுதுகிறோம், பகிர்கிறோம் என்ன பயன் என்று

  சுஜாதா நினைவு வாரத்தில், உங்களின் பதிவு பகிரப் பட்டிருப்பது, புத்துணர்ச்சியையும் வேகத்தையும் அளிக்கும் என நம்புகிறேன், வாழ்த்துகிறேன்

  Like

 4. ரெங்கசுப்ரமணி permalink

  //இத்தனை மெனக்கெட்டு புத்தகங்கள் குறித்து எழுதுகிறோம், பகிர்கிறோம் என்ன பயன் என்று//

  ஒரு பயனை கூறலாம்(கொஞ்சம் சுயபுராணம்தான்). புதிதாக திருமணமானதால் புத்தகங்கள் பக்கம் வராமல் இருந்த என்னை மறுபடியும் புத்தகங்கள் படிக்க தூண்டியது இந்த தளம் தான். புதுமனைவியின் கோபத்தையும்.

  மாதம் 2,3 புதிய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. அதோடு, ஒரு குறிப்பிட்ட வட்டத்திலிருந்து வெளிப்பட்டு பல புதிய எழுத்தாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு. முக்கியமாக வெட்டியாக கண்ட புத்தகங்களை வாங்காமலிருக்கலாம். ஒரு வருடம் முன்பு படித்திருந்தால் பாண்டிமாதேவி போன்றதை வாங்கி பணத்தை வீணடித்திருக்க மாட்டேன்.

  வாழ்த்துக்கள். இன்னும் பல புத்தக அறிமுகத்தையும், அதைப் பற்றிய கருத்து பரிமாற்றங்களையும் எதிர்பார்க்கின்றேன்.

  Like

 5. புத்தகங்களோடான பயணம் தொடரட்டும். இந்தியாடுடேயில் வந்ததற்கு வாழ்த்துகள்.

  Like

 6. இந்தியா டுடேயில் அறிமுகம் வந்திருப்பது சிறப்புத்தான் என்றாலும் அதனால் பெரிய பயன் விளையப் போவதில்ல. தமிழில் அதன் வாசகர்கள் வெகு குறைவு. விகடனில் வந்தால் தான் இந்தத் தளத்தின் நோக்கத்திற்கும் ஆர்வியின் உழைப்பிற்கும் அங்கீகாரமாக இருக்கும். விரைவில் வரும். எனி வே வாழ்த்துக்கள் ஆர்வி சார்

  Like

 7. வாழ்த்துக்கள், ஆர்.வி சார்.

  Like

 8. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

  Like

 9. இந்தியா டுடே பத்திரிகையில் வந்ததற்கு வாழ்த்துகள் 🙂

  Like

 10. Karthik permalink

  ஆர்வி… உங்கள் கடின உழைப்பினால் நாங்கள் பெரும் பயன்கள் ஏராளம்..நன்றியும், வாழ்த்துக்களும்!!

  Like

 11. natbas permalink

  நானும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார்!

  வாழ்த்துகள்.

  Like

 12. sekar permalink

  congrulations RV sir

  Like

 13. வாழ்த்துகள் .

  Like

 14. வாழ்த்துகள், ஆர்.வி.

  Like

 15. Balajee permalink

  ஆர். வி,

  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இது போன்ற விஷயங்கள் தங்களை மேலும் செயல்பட உற்சாகப்படுத்தும் என நம்புகிறோம்.

  தீயா வேலை செய்ங்க அதுல நாங்க கொஞ்சம் குளிர் காஞ்சுக்கறோம்…

  Like

 16. Sasi permalink

  வாத்துக்கள் . நற்பணி தொடரட்டும்

  Like

 17. ஆர். வி., வாழ்த்துக்கள் ! நீங்கள் படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதும்போது நேர்மையான அணுகுமுறையைத்தான் கடைப் பிடிக்கிறீர்கள்! மிகப் பெரிய இலக்கியப் புள்ளியான ஜெயமோகன் புகழ்ந்த படைப்பாக இருந்தால் கூட, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைத் தக்க காரணங்களோடு சொல்லி விடத் தயங்குவதில்லை.

  GP

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: