புத்தகங்களை லிஸ்ட் போடுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. சிலிகன் ஷெல்ஃப் குழும உறுப்பினரான பாலாஜியும் புத்தகக் கண்காட்சி சமயத்தில் இந்தியா போயிருக்கிறார், புத்தகங்களை வாரிக்கொண்டு வந்திருக்கிறார்! புத்தகக் கண்காட்சி சமயத்திலேயே பதித்திருக்க வேண்டும், எப்படியோ கைதவறிவிட்டது.
- India after Gandhi – ராமச்சந்திர குஹா
- Following Fish – சமந்த் சுப்ரமணியம்
- River of Smoke – அமிதவ் கோஷ்
- Muddy River – பி.ஏ. கிருஷ்ணன்
- துயில் – எஸ். ராமகிருஷ்ணன்
- சில இலக்கிய ஆளுமைகள் – வெங்கட் சாமிநாதன்
- இந்திரா பார்த்தசாரதி கதைகள்
- கந்தர்வகானம் (ஜிஎன்பி) – லலிதாராம், வி. ராம்நாராயண்
- துருவ நட்சத்திரம் – லலிதாராம்
- நம்பக் கூடாத கடவுள் – அரவிந்தன் நீலகண்டன்
- கம்யூனிசம் – அரவிந்தன் நீலகண்டன்
- சூடிய பூ சூடற்க – நாஞ்சில்நாடன்
- பனுவல் போற்றுதும் – நாஞ்சில்நாடன்
- வாழ்விலே ஒரு முறை – ஜெயமோகன்
- இரவு – ஜெயமோகன்
- உலோகம் – ஜெயமோகன்
- அறம் – ஜெயமோகன்
- எக்சைல் – சாரு நிவேதிதா
- தேகம் – சாரு நிவேதிதா
- சரசம், சல்லாபம், சாமியார் – சாரு நிவேதிதா
- வெள்ளெருக்கு – கண்மணி குணசேகரன்
- கன்னி – ஜே. பிரான்சிஸ் க்ருபா
- ஓரிரு எண்ணங்கள் – சுஜாதா
- இரண்டாம் இடம் – எம்.டி. வாசுதேவன் நாயர்
- பாத்திமாவின் ஆடு – வைக்கம் முஹம்மது பஷீர்
- சப்தங்கள் – வைக்கம் முஹம்மது பஷீர்
- தவிப்பு – ஞானி
- அஞ்ஞாடி – பூமணி
- ஒரு இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள் – ஜெயகாந்தன்
- சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்
- எம் தமிழர் செய்த படம் – தியோடோர் பாஸ்கரன்
- சித்திரம் பேசுதடி – தியோடோர் பாஸ்கரன்
- அடூர் கோபாலகிருஷ்ணன் – கௌதமன் பாஸ்கரன்
- மணிரத்னம், தலைகீழ் ரசவாதி – மகாதேவன்
- தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
2012 புத்தகக் கண்காட்சியில் அருணா
பாலாஜியின் தொகுப்பில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இடம் பெற்ற காரணம் தான் புரியவில்லை 😦
எக்சைல் – சாரு நிவேதிதா
தேகம் – சாரு நிவேதிதா
சரசம், சல்லாபம், சாமியார் – சாரு நிவேதிதா
LikeLike
அருமை.
LikeLike
எனக்கு தெரிந்த நல்ல நாவல்கள் பட்டியல் ஒன்று
http://wp.me/p2NYDZ-2g
LikeLike
கேசவமணி, பட்டியல் நன்றாக இருக்கிறது.
LikeLike