Skip to content

ஆன்டன் பாலசிங்கம் எழுதிய ‘விடுதலை”

by மேல் ஜூன் 24, 2012

பாலசிங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். அவர் எழுதிய இந்தப் புத்தகம் நூலகம் தளத்தில் கிடைத்தது.

நான் விரும்பிப் படித்தது “எம்ஜிஆரும் புலிகளும்” மற்றும் “ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு” என்ற இரண்டு கட்டுரைகள்தான். சமகால சரித்திரம்! நிச்சயமாக பாலசிங்கம் முழு உண்மையையும் எழுதி இருக்க மாட்டார், அவரது தரப்பின் உண்மையைத்தான் எழுதி இருப்பார். ஆனாலும் எம்ஜிஆர் புலிகளை பெரிய அளவில் ஆதரித்தது தெரிகிறது. கருணாநிதியின் அழைப்பை நிராகரித்தார்கள் என்ற ஒரே காரணம்தானா இல்லை வேறு எதாவதும் உண்டா என்று தெரியவில்லை. எம்ஜிஆர் தன் வீட்டு பாதாள அறையிலிருந்து சொந்தப் பணம் ஐந்து கோடியை புலிகளுக்கு கொடுத்தார் என்றால் அவரிடம் எத்தனை பணம் இருந்திருக்கும்? அதுவும் எண்பதுகளில்? ராஜீவ் சின்ன “வெற்றிக்காக” புலிகளை கட்டாயப்படுத்தியதும் தெரிகிறது. Himalayan blunder!

அதிகம் விவரிக்க விரும்பவில்லை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Advertisements
4 பின்னூட்டங்கள்
  1. புலிகளின் மீதான கருணாநிதியின் வெறுப்புக்கு, மூலக் காரணம் இந்த புறக்கணிப்பு தான்.

    Like

  2. ஆர்வி, இன்னும் படிக்கவில்லை என்றால், அடேல் பாலசிங்கம் எழுதிய ‘சுதந்திர வேட்கை’ படிக்க வேண்டிய ஒன்று. முழு விவரங்கள் இருக்காது(உ-ம்: புலிகளின் மற்றொரு முகம்)…Prabhakaran worship எழுத்து சிலசமயம் எரிச்சல்…

    என்றாலும் விடுதலைப் புலிகளின் கட்டுமானத்தைப் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல். நூலகம் தளத்தில் கிடைக்கிறது…

    Like

    • anand permalink

      சுதந்திர வேட்கை புத்தகம் இணையத்தில் இல்லை pdf file ஆக அனுப்ப முடியுமா

      Like

  3. செந்தில்குமார், புலிகளைப் பற்றி கருணாநிதி சமயத்துக்கு தகுந்தாற்போல பேசுவார்! ராஜ், அடேலின் புத்தகத்தை படித்துப் பார்க்கிறேன்…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: