இரு தளங்கள்

ஆம்னிபஸ் தளத்தில் ஒரு குழுவாக சேர்ந்து புத்தகங்களைப் பற்றி எழுதி வருகின்றனர். கிரி, மற்றும் நட்பாசைத் தவிர மற்றவர்களை எனக்குத் தெரியவில்லை. நான் மிஸ் செய்யாமல் படிக்கும் தளம்.

இங்கே ரெகுலராக வருபவர்கள் ரெங்கசுப்ரமணியின் பேரை பின்னூட்டங்களில் பார்த்திருக்கலாம். இப்போது அவரும் ஒரு தளத்தில் புத்தகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பமே சிறப்பாக இருக்கிறது. அதுவும் அசோகமித்ரனைப் பற்றி இருப்பது இன்னும் சந்தோஷம் (ஒற்றன், 18-ஆம் அட்சக்கோடு). வாழ்த்துக்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: மற்றவை

தொடர்புடைய சுட்டிகள்:
ஆம்னிபஸ் தளம்
ரெங்கசுப்ரமணியின் தளம்