Skip to content

சுஜாதாவின் “மெரீனா”

by மேல் நவம்பர் 16, 2012

இன்னொரு கணேஷ்-வசந்த் கதை.

பணக்கார வீட்டு spoilt brat பையன். அவன் கோஷ்டியில் நாலு பேர். பீச்சில் ஜல்சா செய்ய வந்திருக்கும் ஒரு ஜோடியை தன் நண்பன் யாரையோ தள்ளிக்கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்து அருகே போய் ஃபோட்டோ பிடிக்கிறான். அது வேறு யாரோ. அடிதடியில் ரத்தம், பாடி விழுந்துவிடுகிறது, ஓடி வந்துவிடுகிறான். இன்ஸ்பெக்டர் கொலை கேசை மூடி மறைக்க லஞ்சம் கேட்கிறார். கணேஷ்-வசந்த் வந்து தீர்த்து வைக்கிறார்கள். குற்றம் புரிந்தவனுக்கு தண்டனையும் உண்டு.

சுமாரான கதைதான். கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை 50 ரூபாய்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்

Advertisements

From → Sujatha

2 பின்னூட்டங்கள்
  1. இது மிக சுமாரான கணேஷ் வசந்த் கதை. சும்மா பொழுது போகாமல் எழுதியிருப்பார் பொல. வழக்கம் போல வசந்த் வருமிடங்கள் சுவாரஸ்யம்

    Like

    • ரெங்க சுப்பிரமணி, சின்ன வயதில் கணேஷ்-வசந்த் கதைகள் எங்கள் கூட்டத்தில் மிகவும் பிரபலம். இன்றைக்கு மீண்டும் படிக்கும்போது நிறைய சொதப்பி இருப்பது தெரிகிறது, ஒரு பிம்பம் உடைகிறது.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: