நியூ யார்க் டைம்ஸ் – 2012இன் சிறந்த புத்தகங்கள்

நியூ யார்க் டைம்ஸ் தேர்ந்தெடுத்த சிறந்த பத்து புத்தகங்கள்:

  1. Bring up the Bodies by Hilary Mantel
  2. Building Stories by Chris Ware
  3. A Hologram for the Kind by Dave Eggers
  4. NW by Zadie Smith
  5. The Yellow Birds by Kevin Powers
  6. Behind the Beautiful Forevers by Katherine Boo
  7. Far from the Tree: Parents, Children and the Search for Identity by Andrew Solomon
  8. The Passage of Power: The Years of Lyndon Johnson by Robert A Caro
  9. The Patriarch: The Remarkable Life and Turbulent Times of Joseph P. Kennedy by David Nasaw
  10. Why Does the World Exist? An Existential Detective Story by Jim Holt

new-york-times-headquartersசிறந்த புத்தகங்களுக்கான சுட்டி இங்கே.

சிறந்த சிறுவர் புத்தகங்களுக்கான சுட்டி இங்கே.

அது என்னவோ தெரியவில்லை நியூ யார்க் டைம்ஸின் தேர்வுகள் எல்லாம் நான் கேள்விப்படுவதே இல்லை. 🙂 இந்த லிஸ்டிலும் ஓரிரு புத்தகங்கள்தான் தெரியும். காதரின் பூ எழுதிய Behind the Beautiful Forevers புத்தகம் பற்றி சுந்தரேஷ் சொன்னதாக நினைவு.


தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய நியூ யார்க் டைம்ஸ் தேர்வுகள் – 2011-இன் 10 சிறந்த புத்தகங்கள், 2011-இன் 100 சிறந்த புத்தகங்கள், 2010-இன் 100 சிறந்த புத்தகங்கள்