பொருளடக்கத்திற்கு தாவுக

இணையத்தில் இது வரை கிடைக்காத ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

by மேல் ஜனவரி 5, 2013

கிடைக்காத சிறுகதைகளை இங்கே லிஸ்ட் போட்டிருக்கிறேன். நண்பர்கள் யாருக்காவது சுட்டி கிடைத்தால் சொல்லுங்கள், இணைத்துவிடலாம்.

 1. அ. மாதவையா – கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]
 2. ந. பிச்சமூர்த்தி – அடகு
 3. ந. பிச்சமூர்த்தி – விதை நெல்
 4. ந. பிச்சமூர்த்தி – தாய்
 5. எம்.எஸ். கல்யாணசுந்தரம் – பொன்மணல்
 6. சி.சு. செல்லப்பா – சரசாவின் பொம்மை
 7. சி.சு. செல்லப்பா – வெள்ளை
 8. க.நா. சுப்ரமணியம் – தெய்வ ஜனனம்
 9. எஸ். பொன்னுத்துரை (ஈழ எழுத்தாளர்) – ஆண்மை
 10. கு. அழகிரிசாமி – அழகம்மாள்
 11. கு. அழகிரிசாமி – பெரிய மனுஷி
 12. கு. அழகிரிசாமி – பாலம்மாள் கதை
 13. கு. அழகிரிசாமி – சிரிக்கவில்லை
 14. தி. ஜானகிராமன் – தீர்மானம்
 15. தி. ஜானகிராமன் – கடன் தீர்ந்தது
 16. தி. ஜானகிராமன் – தாத்தாவும் பேரனும்
 17. தி. ஜானகிராமன் – மாப்பிள்ளைத் தோழன்
 18. கி. ராஜநாராயணன் – அரும்பு
 19. சுந்தர ராமசாமி – ஜன்னல்
 20. சுந்தர ராமசாமி – வாழ்வும் வசந்தமும்
 21. சுந்தர ராமசாமி – பல்லக்குத் தூக்கிகள்
 22. சுந்தர ராமசாமி – கோயில் காளையும் உழவு மாடும்
 23. சுந்தர ராமசாமி – காகங்கள்
 24. சுந்தர ராமசாமி – கொந்தளிப்பு
 25. அசோகமித்திரன் – விமோசனம்
 26. அசோகமித்திரன் – காத்திருத்தல்
 27. அசோகமித்திரன் – காட்சி
 28. அசோகமித்திரன் – குழந்தைகள்
 29. அசோகமித்திரன் – பார்வை
 30. அசோகமித்திரன் – மாறுதல்
 31. அசோகமித்திரன் – குகை ஓவியங்கள்
 32. வல்லிக்கண்ணன் – சிவப்புக்கல் மூக்குத்தி
 33. ந. முத்துசாமி – செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
 34. ந. முத்துசாமி – படுகளம்
 35. ந. முத்துசாமி – பிற்பகல்
 36. சா. கந்தசாமி – ஹிரண்யவதம்
 37. சா. கந்தசாமி – சாந்தகுமாரி
 38. ஆதவன் – லேடி
 39. ஜி. நாகராஜன் – யாரோ முட்டாள் சொன்ன கதை
 40. கிருஷ்ணன் நம்பி – சத்திரத்து வாசலில்
 41. ஆர். சூடாமணி – டாக்டரம்மா அறை
 42. இந்திரா பார்த்தசாரதி – குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
 43. இந்திரா பார்த்தசாரதி – இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
 44. ஆ. மாதவன் – பூனை
 45. ஆ. மாதவன் – பதினாலு முறி
 46. ஆ. மாதவன் – புறா முட்டை
 47. ஆ. மாதவன் – தண்ணீர்
 48. ஆ. மாதவன் – அன்னக்கிளி
 49. ஜெயகாந்தன் – யாருக்காக அழுதான்?
 50. ஜெயகாந்தன் – எங்கோ யாரோ யாருக்காகவோ
 51. ஜெயகாந்தன் – இறந்த காலங்கள்
 52. சு. சமுத்திரம் – திரிசங்கு நரகம்
 53. சு. சமுத்திரம் – மானுடத்தின் நாணயங்கள்
 54. சு. சமுத்திரம் – பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்
 55. தோப்பில் முகம்மது மீரான் – வட்டக் கண்ணாடி
 56. தோப்பில் முகம்மது மீரான் – சுருட்டுப்பா
 57. மா. அரங்கநாதன் – மெய்கண்டார் நிலையம்
 58. பூமணி – நொறுங்கல்
 59. பூமணி – தகனம்
 60. பூமணி – கரு
 61. ராஜேந்திர சோழன் – பாசிகள்
 62. ராஜேந்திர சோழன் – வெளிப்பாடுகள்
 63. சுரேஷ் குமார இந்திரஜித் – பிம்பங்கள்
 64. கந்தர்வன் – காளிப்புள்ளே
 65. கந்தர்வன் – கதை தேசம்
 66. கந்தர்வன் – பத்தினி
 67. கந்தர்வன் – மங்களநாதர்
 68. கோபிகிருஷ்ணன் – காணி நிலம் வேண்டும்
 69. ச. தமிழ்ச்செல்வன் – வாளின் தனிமை
 70. திசேரா (ஈழ எழுத்தாளர்) – நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்
 71. விக்ரமாதித்யன் – திரிபு
 72. பாவண்ணன் – பேசுதல்
 73. பாவண்ணன் – முள்
 74. சுப்ரபாரதிமணியன்– உறைவிடங்கள்
 75. கோணங்கி – கருப்பன் போன பாதை
 76. கோணங்கி – கறுத்த பசு
 77. கோணங்கி – மலையின் நிழல்
 78. எஸ். ராமகிருஷ்ணன் – பறவைகளின் சாலை
 79. எம். யுவன் – தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
 80. எம். யுவன் – ஒளிவிலகல்
 81. எம். யுவன் – ஊர்சுற்றிக் கலைஞன்
 82. எம். யுவன் – அவரவர் கதை
 83. எம். யுவன் – நார்ட்டன் துரையின் மாற்றம்
 84. எம். யுவன் – கடல் கொண்ட நிலம்
 85. பொ. கருணாகரமூர்த்தி (ஈழ எழுத்தாளர்) – கிழக்கு நோக்கிய சில மேகங்கள்
 86. சு. வேணுகோபால் – மறைந்த சுவடுகள்
 87. சு. வேணுகோபால் – மீதமிருக்கும் கோதும் காற்று
 88. சு. வேணுகோபால் – களவு போகும் புரவிகள்
 89. சு. வேணுகோபால் – தங்கமணல்
 90. உமா மாகேஸ்வரி – மரணத்தடம்
 91. யூமா வாசுகி – உயிர்த்திருத்தல்
 92. யூமா வாசுகி – ஜனனம்
 93. வேல. ராமமூர்த்தி – அன்னமயில்
 94. பெருமாள் முருகன் – திருச்செங்கோடு
 95. எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} – ஒற்றைச்சிறகு
 96. எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} – வலியின் நிறம்
 97. கண்மணி குணசேகரன் – வண்ணம்
 98. கண்மணி குணசேகரன் – ஆதண்டார் கோயில் குதிரை
 99. அழகிய பெரியவன் – விலங்கு
 100. அழகிய பெரியவன் – வனம்மாள்
 101. லட்சுமணப்பெருமாள் – கதைசொல்லியின் கதை
 102. லட்சுமணப்பெருமாள் – நீதம்

தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சுட்டிகள்

From → References

16 பின்னூட்டங்கள்
 1. kesavamani permalink

  https://www.dropbox.com/s/a4iwgikts4q60md/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf
  பிச்சமூர்த்தியின் 20 கதைகள் கொண்ட புத்தகம் இது. இதில் ஒரு நாள் கதை உள்ளது.

  Like

 2. kesavamani permalink

  அ.முத்துலிங்கத்தின் ஒட்டகம், பூமாதேவி கதைகள் இங்கே http://www.scribd.com/doc/119059034

  Like

 3. Balajee permalink

  லா.ச. ராமாமிருதம் – ஜனனி

  http://archive.org/stream/Janani#page/n1/mode/2up

  லா.ச. ராமாமிருதம் – புற்று

  http://archive.org/stream/Putru#page/n1/mode/2up

  Like

 4. அருணா permalink

  ஆர்.வி – பட்டியலில் இதையும் தாண்டி நிறைய கதைகள் சுட்டி இல்லாமல் இருக்கிறதே. கிட்டத்தட்ட 70 கதைகள் வரை சுட்டி இல்லாமல் இருக்கிறது. நீங்கள் 25 தான் இங்கே கொடுத்திருக்கிறீர்கள்??

  Like

 5. அருணா permalink

  ஆர்.வி – பிச்சமூர்த்தியின் ஒரு நாள் பு.பித்தனின் ஒரு நாள் கழிந்ததையும் அ.மியின் காலமும் ஐந்து குழந்தைகளையும் ஞாபகபடுத்தியது. சரியா என்று தெரியவில்லை. இந்த 3 கதைகளும் என் தர வரிசைப் படி அ.மி. பு.பி அப்புறம் பிச்சமூர்த்தி.

  Like

 6. அருணா permalink

  ஆர்.வி – Sorry. எல்லா மிஸ்ஸிங் கதைகளும் இங்கே உள்ளது. சிறிது முன்பு என்னுடைய ஸ்க்ரீனில் என்னவோ பிரச்சனை என்று நினைக்கிறேன் 🙂

  Like

 7. Balajee permalink

  எஸ். ராமகிருஷ்ணன் – வேனில் தெரு

  http://www.sramakrishnan.com/?p=2183

  Like

 8. Balajee permalink

  அ. முத்துலிங்கம் – ரி
  http://svarasyam.blogspot.com/2013/01/blog-post.html

  அ. முத்துலிங்கம் – ஒட்டகம்
  http://svarasyam.blogspot.com/2013/01/blog-post_794.html

  அ. முத்துலிங்கம் – பூமாதேவி
  http://svarasyam.blogspot.com/2013/01/blog-post_7854.html

  சுஜாதா – எல்டொரோடா
  http://svarasyam.blogspot.com/2013/01/blog-post_8269.html

  சார்வாகன் – யானையின் சாவு
  http://svarasyam.blogspot.com/2013/01/blog-post_6.html

  Like

 9. சிலகதைகள் அந்த எழுத்தாளர்களின் மொத்த தொகுப்பில் இருக்கும்.உதாரணத்திற்கு ஜி.நாகராஜனின் யாரோ முட்டாள் சொன்ன கதை’ காலச்சுவடு தொகுத்த ஜி.நாகராஜன் ஆக்கங்கள் நூலில் உள்ளது.

  Like

 10. அருணா permalink

  சித்திரவீதிக்காரன் – நாங்கள் இக்கதைகள் இணையத்தில் உள்ளதா எனத் தேடுகிறோம். புத்தக வடிவில் இருந்தால் பயனில்லை.

  Like

 11. ஜெயமோகன் தேர்வுகளுக்கு இணையத்தில் சுட்டி கொடுத்த எல்லாருக்கும் நன்றி! இன்னும் ஓரிரு நாளில் பதிவுகளை அப்டேட் செய்கிறேன்.

  Like

 12. Singamani permalink

  RV பின்வரும் கதைகளுக்கு தொகுப்புகள் தளத்தில் இணைப்பு இருக்கிறது…

  சுப்ரமணிய பாரதி – ரயில்வே ஸ்தானம்
  ந. பிச்சமூர்த்தி – ஒரு நாள்
  தெளிவத்தை ஜோசப் (ஈழ எழுத்தாளர்) – மீன்கள்
  வ.அ. ராசரத்தினம் (ஈழ எழுத்தாளர்) – தோணி
  கோணங்கி – கம்மங்கருது
  கோணங்கி – தாத்தாவின் பேனா
  ஜெயமோகன் – திசைகளின் நடுவே

  Like

  • சிங்கமணி, இந்தக் கதைகளுக்கான சுட்டியையும் சேர்த்துவிட்டேன். நன்றி!

   Like

 13. RajaRathinam R permalink

  அசோகமித்திரன் – குகை ஓவியங்கள்
  https://balajikrishna.wordpress.com/2013/07/04/குகை-ஓவியங்கள்-அசோகமித்/#more-267

  RajaRathinam R

  Like

  • ராஜரத்தினம், “குகை ஓவியங்கள்’ சுட்டிக்கு நன்றி, இப்போது இணைத்துவிட்டேன்.

   Like

 14. Ramakutty R permalink

  ஸரஸாவின் பொம்மை – சி.சு.செல்லப்பா

  premil1.blogspot.com/2019/11/blog-post_16.html

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: