ஸ்டாக் தீர்ந்துவிட்டது
ரொம்ப நாளாக முன்னால் எப்போதோ எழுதி வைத்திருந்ததை அப்டேட் செய்து செய்து பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். இனி மேல் புதிதாக எழுதினால்தான் உண்டு. 🙂 முத்துகிருஷ்ணன், பக்ஸ், ராஜன், அருணா, பாலாஜி, விசு, சுந்தரேஷ் யாராவது வாங்கப்பா!
Advertisements
R V – Still trying to figure out how to type in tamil in nexus 7. Once I figure that out I can send you some.
LikeLike
அருணா, எனக்கு நெக்சஸ் பற்றி தெரியவில்லையே…
LikeLike