பொருளடக்கத்திற்கு தாவுக

டாப் 100 த்ரில்லர்கள்

by மேல் மே 1, 2013

இன்னும் ஒரு என்பிஆர் பட்டியல். இவை எல்லாம் இன்று எந்தப் புத்தகங்கள் பாப்புலர் ஆக இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன, அவ்வளவுதான். ஜேம்ஸ் பாட்டர்சன் எல்லாம் இன்னும் இரண்டு வருஷம் நினைவு இருந்தால் அதிகம். டாப் டென்னில் நான் பரிந்துரைப்பது பாஸ்கர்வில்லி And Then There Were None, The Girl with the Dragon Tattoo மட்டுமே. (Shining திரைப்படம் எனக்குப் பிடிக்கும், In Cold Blood பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை.)

இவை எல்லாமே திரைப்படமாக வந்திருப்பதை கவனிக்கலாம்.

வசதிக்காக வழக்கம் போல டாப் டென் கீழே.

 1. The Silence of the Lambs by Thomas Harris
 2. The Girl with the Dragon Tattoo by Stieg Larsson
 3. Kiss the Girls by James Patterson
 4. The Bourne Identity by Robert Ludlum
 5. In Cold Blood by Truman Capote
 6. The Da Vinci Code by Dan Brown
 7. The Shining by Stephen King
 8. And Then There Were None by Agatha Christie
 9. The Hunt for Red October by Tom Clancy
 10. The Hound of the Baskervilles by Sir Arthur Conan Doyle

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

From → Book Recos

5 பின்னூட்டங்கள்
 1. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

  Silence of the Lambs என்னுடைய கில்லர் த்ரில்லர் பட்டியல்களிலும் முக்கிய இடம். ஏஜண்ட் ஸார்லிங்!

  சிவா கிருஷ்ணமூர்த்தி

  Like

  • சிவா, Silence of the Lambs எனக்கு டைம் பாஸ் என்ற அளவைத் தாண்டவில்லை.

   Like

 2. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

  I meant ஸ்டார்லிங்!

  Like

 3. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

  முன்னாடியே சொல்லியிருக்கிங்க, நானும் சொல்லியிருக்கிறேன்! இருந்தும் சரித்திரத்தில் பதிக்கணும் இல்லையா, அதான் மறுபடியும்!

  Like

Trackbacks & Pingbacks

 1. Top 100 Thrillers | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: