தெலுகு இலக்கியம் பற்றி எனக்கு இருக்கும் ஒரே வாசல் தோழி கௌரி கிருபானந்தன்தான். பல தெலுகு புத்தகங்களை தமிழுக்கும், தமிழ் புத்தகங்களை தெலுகுக்கும் மொழிபெயர்த்திருக்கிறார். அவரது பேட்டி சமீபத்தில் தினகரனில் வெளியாகி இருக்கிறது. ஸ்கான் செய்யப்பட பக்கங்கள் கீழே.
தலைப்பை மாற்றி போட்டிருக்கலாம். “எண்டமூரி வீரேந்திரநாத் பெயரில் வந்த தமிழ் நாவல்கள் எல்லாமே அவர் எழுதியவை அல்ல” என்று இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பதிவுகள்
சுசீலா கனகதுர்காவும் எண்டமூரியின் நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார் அல்லவா? “துளசி தள”த்தை மறக்க முடியுமா?
LikeLike