அலிஸ் மன்ரோவுக்கு நோபல் பரிசு

alice_munroஇந்த வருஷ இலக்கிய நோபல் பரிசை கனடிய எழுத்தாளர் அலிஸ் மன்ரோ பெறுகிறார்.

அலிஸ் மன்ரோவை நான் இன்னும் படிக்கவில்லை. எதையாவது படித்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தேன், கொஞ்சம் வேலை அதிகம், எப்போது முடியுமோ தெரியவில்லை. இப்போதைக்கு அ. முத்துலிங்கம் அவரை எடுத்த ஒரு பேட்டிக்கான சுட்டி.

நிறைய சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். யாராவது படித்திருந்தால் உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்!

நண்பர் அருணகிரி மன்ரோவின் 16 சிறுகதைகளுக்கான சுட்டி தந்திருக்கிறார். அவருக்கு நன்றி!


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிசுகள்