1907 சூரத் காங்கிரஸில் கோகலே தலைமை மிதவாதிகளுக்கும் திலகரைத் தலைவராகக் கொண்ட தீவிரவாதிகளுக்கும் இடையே பெரிய பூசல் வெடித்து காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அன்று மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்ற பிரதிநிதிகளில் பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை இருவரும் உண்டு. மாநாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி பாரதியாரின் நேரடி ரிப்போர்ட்டை மின்னூல் வடிவத்தில் இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்