Skip to content

அரங்கசாமியின் டாப் டென் நாவல்கள்

by மேல் ஓகஸ்ட் 7, 2014

k_v_arangasamyஅரங்கசாமி விஷ்ணுபுரம் வட்டத்தின் முக்கிய அமைப்பாளர். தன் கண்ணோட்டத்தில் தலை சிறந்த நாவல்கள் லிஸ்டை அனுப்பி இருக்கிறார். இன்னும் படிக்க எத்தனையோ இருக்கிறது என்று நினைத்தால் கண்ணைக் கட்டுகிறது! ஓவர் டு அரங்கா!

தமிழின் தலை சிறந்த நாவல்கள் – தலை சிறந்த வாசகனின் (நான்தான்) பட்டியல்

மொழிபெயர்ப்பு நாவல்களும் அடங்கிய முழுமையான பட்டியல்

திரும்ப திரும்ப படிக்க வைக்கிற , ஒவ்வொரு முறையும் புதிய வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கிற நாவல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

  1. பின் தொடரும் நிழலின் குரல்
  2. விஷ்ணுபுரம்
  3. காடு
  4. ஏழாம் உலகம்
  5. ரப்பர்
  6. ஈராறு கால் கொண்டெழும் புரவி
  7. மத்தகம்
  8. வெண்முரசு
  9. புயலிலே ஒரு தோணி
  10. ஒரு புளியமரத்தின் கதை
  11. ஆரோக்கிய நிகேதன்
  12. நீலகண்ட பறவையைத் தேடி
  13. அன்னா கரீனினா
  14. தனிமையின் நூறு ஆண்டுகள்
  15. ஆழிசூழ் உலகு
  16. புலிநகக்கொன்றை
  17. 18ஆவது அட்சக்கோடு
  18. கோபல்லபுரத்து மக்கள்
  19. கொரில்லா
  20. ம்

லிஸ்டில் சேர்க்க இயலாத பிடித்த நூல்கள்

  1. ரத்த உறவு
  2. சு.வேணுகோபால் சிறுகதை நூல்கள்
  3. ஒரு கடலோர கிராமத்தின் கதை
  4. கூளமாதாரி
  5. தலைகீழ் விகிதங்கள்
  6. எட்டுத் திக்கும் மதயானை
  7. சிலுவைராஜ் சரித்திரம்
  8. யாரும் யாருடனும் இல்லை
  9. நாடுவிட்டு நாடு
  10. எம்ஜியார் கொலை வழக்கு

(ஏதாவது தவறியிருந்தால் அப்டேட் செய்வேன்)

விசு, முகின், பாலாஜி, சுந்தரேஷ், பக்ஸ், ராஜன், அருணா, காவேரி, பத்மநாபன், ராம் எல்லாரும் அவங்கவங்க லிஸ்டை அனுப்புங்கப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

Advertisements

From → Book Recos

One Comment
  1. pl give links of ebooks of these. BALA

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: