Skip to content

அசோகமித்ரன் பரிந்துரைகள்

by மேல் ஓகஸ்ட் 27, 2014

இது நண்பர் செல்வராஜின் பதிவு.

asokamithranஅசோகமித்திரன் டாப் 10 நாவல்களாக “காலக்கண்ணாடி” என்ற கட்டுரை நூலில் குறிப்பிடும் நாவல்கள்

  1. பிரதாப முதலியார் சரித்திரம்
  2. கமலாம்பாள் சரித்திரம்
  3. தியாகபூமி
  4. மண்ணாசை
  5. நாகம்மாள்
  6. வாழ்ந்தவர் கெட்டால்
  7. தில்லானா மோகனாம்பாள்

8-10 இடங்களுக்கு அவர் பரிந்துரைக்கும் நாவல்கள்

  1. அசடு
  2. அவன் ஆனது
  3. உயிர்த்தேன்
  4. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
  5. ஒரு புளியமரத்தின் கதை
  6. கரிக்கோடுகள்
  7. காகித மலர்கள்
  8. நினைவுப் பாதை
  9. பள்ளிகொண்டபுரம்
  10. கிருஷ்ணப் பருந்து
  11. நதிமூலம்
  12. சுதந்திர பூமி

படைப்பாளிகளின் உலகம்” என்ற கட்டுரை நூலில் இந்திய விடுதலைக்குப் பின் வெளியான தமிழ் நாவல்களின் மைல் கற்கள் என குறிப்பிடும் நாவல்கள்

  1. மோகமுள்
  2. அசுரகணம்
  3. அறுவடை
  4. ஒரு புளியமரத்தின் கதை
  5. தலைமுறைகள்
  6. கரைந்த நிழல்கள்
  7. மலரும் சருகும்
  8. அம்மா வந்தாள்
  9. காகித மலர்கள்
  10. தந்திரபூமி
  11. கடல்புரத்தில்

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், பரிந்துரைகள், மற்றும் Guest Posts

தொடர்புடைய சுட்டிகள்: அசோகமித்ரன் பரிந்துரைகள் 1, 2, கோபியின் பதிவு

Advertisements
2 பின்னூட்டங்கள்
  1. 1,2,3,4 can be read only By Asoka mitran and none else.Bala

    Like

    • tkb1936rlys என்கிற பாலா, 1, 2, 3 (பிரதாப முதலியார், கமலாம்பாள் சரித்திரம், தியாகபூமி) இவற்றை நானும் படித்திருக்கிறேன். இவற்றுள் க. சரித்திரத்தை பரிந்துரைக்கவும் செய்வேன். மண்ணாசை படிக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை, புத்தகம் கிடைக்கவில்லை.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: