முகினுக்காக ஒரு பதிவு – படிக்க வேண்டிய மேற்குலக நாடகங்கள்

நண்பர் முத்துகிருஷ்ணன் கொஞ்ச நாளைக்கு முன்னால் முக்கியமான மேற்குலக நாடகங்கள், நாடக ஆசிரியர்களைப் பற்றி கேட்டார். நம்ம சோம்பேறித்தனம், இப்போதுதான் எழுதுகிறேன்.

என் கண்ணில் ஷேக்ஸ்பியர், இப்சன், பெர்னார்ட் ஷா, பெர்டோல்ட் ப்ரெக்ட், டென்னசி வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர் ஆகியோர் முதல் வரிசையில் இருக்கிறார்கள்.

ஷேக்ஸ்பியருக்கு – மாக்பெத், ஹாம்லெட், ஜூலியஸ் சீசர்
இப்சன் – A Doll’s House, Enemy of the People
ஷா – Arms and the Man, Ceaser and Cleopatra, Man and Superman
பெர்டோல்ட் ப்ரெக்ட் – Life of Galileo, Caucasian Chalk Circle, Good Woman of Schechwan, Mother
டென்னசி வில்லியம்ஸ் – Glass Menagerie, A Streetcar Named Desire
ஆர்தர் மில்லர் – Death of a Salesman

நினைவு வரும் பிற நாடகங்கள்:
சோஃபோக்ளிஸ் எழுதிய “Oedipus Rex”
அரிஸ்டோஃபனஸ் எழுதிய “Lysistrata” மற்றும் “Clouds”
ஆஸ்கர் வைல்டின் “Importance of Being Earnest”
எட்வர்ட் அல்பீ எழுதிய “Who is Afraid of Virginia Woolf?”

நண்பர்கள் பரிந்துரைக்கும் வேறு நாடகங்கள் எதுவும் உண்டா?

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்