Skip to content

சொல்வனத்தின் வெ.சா. சிறப்பிதழ்

by மேல் நவம்பர் 1, 2015

venkat_swaminathanசொல்வனம் வெ.சா.வைப் பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது. வெ.சா.வின் சில கட்டுரைகளோடு அ.முத்துலிங்கம், திலீப்குமார், வண்ணநிலவன், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, யதார்த்தம் பெண்ணேஸ்வரன், அம்ஷன்குமார் என்று பலரும் அவரை நினைவு கூர்கிறார்கள். தவறவிடாதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வெ.சா. பக்கம்

Advertisements
2 பின்னூட்டங்கள்
  1. saravanan permalink

    இன்றுதான் உங்களது இந்த இணையதளத்தின் அறிமுகம் கிடைத்தது. அந்த புண்ணியம், திரு. ஜெ.மோ. அவர்களைச் சாரும். அருமையான முயற்சி தங்களுடையது. தொடரட்டும். வாழ்த்துக்கள் – சரவணன்.

    • சரவணன், நல்வரவு!

      காஞ்சிபுரமா நீங்கள்? நான் காஞ்சிபுரம் அருகே உள்ள மானாம்பதியில் என் சிறு வயதில் படித்திருக்கிறேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: