நேஷனல் புக் ட்ரஸ்டுக்காக அசோகமித்ரன் 1960-80 காலகட்டத்தில் எழுதப்பட்ட 16 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார். இது ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியல்:
- கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
- அம்பை – மிலேச்சன்
- ஆதவன் – நிழல்கள்
- வண்ணநிலவன் – எஸ்தர்
- சார்வாகன் – உத்தியோக ரேகை
- இந்திரா பார்த்தசாரதி – தொலைவு
- நீல. பத்மநாபன் – சண்டையும் சமாதானமும்
- ஆ. மாதவன் – நாயனம்
- சுஜாதா – நகரம்
- சா. கந்தசாமி – ஒரு வருடம் சென்றது
- நாஞ்சில் நாடன் – ஒரு இந்நாட்டு மன்னர்
- வண்ணதாசன் – தனுமை
- கி. ராஜநாராயணன் – நாற்காலி
- ஆர். சூடாமணி – அந்நியர்கள்
- ஜெயந்தன் – பகல் உறவுகள்
- அசோகமித்ரன் – காலமும் ஐந்து குழந்தைகளும்
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், அசோகமித்ரன் பக்கம்