Skip to content

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

by மேல் திசெம்பர் 13, 2015

2015_vishnupuram_award_invitation

எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம்தான். இருந்தாலும் விஷயம் தெரிந்தவர்கள் தேவதச்சனை நல்ல கவிஞர் என்கிறார்கள். முடிந்தால் போய் வாருங்கள்!

நண்பர் க்ரிஸ் ஆண்டனியின் புத்தகமும் வெளியாகிறதாம். அந்த நாவலை எழுதத் தொடங்கிய காலத்தில் நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் அவரது குடும்பம் இந்தியாவில் இருந்தது, அடிக்கடி அழைப்பார்.🙂 இப்போது அவரது புத்தகம் வெளியாகிறது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவரே ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தவர், தன் உறவினர்கள் இன்னும் மீன் பிடிக்கிறார்கள் என்று சொல்லுவார். மீன் பிடிப்பதைப் பற்றி, கடற்கரை கிராமங்களைப் பற்றி, பரதவர் வாழ்க்கையைப் பற்றி மிக அருமையான அவதானிப்புகளை எடுத்துச் சொல்லுவார். நானெல்லாம் மீன் கிடைத்தால் சாப்பிடுவதோடு சரி, அதனால் ஆவென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

From → Awards

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: