Skip to content

2016-இல் படிக்கப் போகும் புத்தகங்கள்

by மேல் திசெம்பர் 31, 2015

பட்டியல் சின்னதாக இருந்தால் போதும், ஆனால் இந்த வருஷமாவது முடித்துவிட வேண்டும்.

  1. War and Peace
  2. Crime and Punishment
  3. Bridge on Drina
  4. Woman in the Dunes
  5. கொற்றவை
  6. காவல் கோட்டம்
  7. அஞ்ஞாடி
  8. புயலிலே ஒரு தோணி
  9. கடலுக்கு அப்பால்
  10. ஆரோக்ய நிகேதன்

உங்கள் பட்டியல் என்ன? எந்தப் புதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்கள்? ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் புத்தகங்கள் உண்டா? (என் பட்டியல் முழுவதுமே அப்படி தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் புத்தகங்கள்தான்.) இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

Advertisements

From → Book Recos

16 பின்னூட்டங்கள்
  1. முத்துகிருஷ்ணன் permalink

    1. புயலிலே ஒரு தோணி
    2. Dear Theo – Letters of Vangogh
    3. ஏழாம் உலகம்
    4. Autobiography of an Absolutist
    5. People’s History of United States
    6. Glass Palace
    7. Walden (One more time)
    8. Lord of the Rings
    9. War and Peace
    10.Oxford Handbook of Indian Foreign Policy
    11. பொம்மலாட்டம்

    Like

  2. 1 and 2 are difficult to complete. try Ed mcbain Peter cheney Sexton blake
    Edgar wallace. Bala

    Like

  3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    Like

  4. Dr L, Kailasam permalink

    Please include my MUTHUSIPPI FOR YOUR VALUBLE READINGS FOR THE YEAR 2016

    Like

  5. harisankar Sriram permalink

    1. விஷ்னுபுரம்
    2. சின்ன விசயங்களின் கடவுள்
    3. அறம்
    4. நிமித்தம்
    5. கடல்புரத்தில்
    6. The alchemist

    Like

  6. முகின், பரவாயில்லையே, உனக்கும் எனக்கும் இரண்டு புத்தகம் பொதுவா இருக்கே!

    பாலா, என்ன கொடுமை இது? பீட்டர் சேய்னி, எட்கர் வாலஸ் எல்லாம் படிக்க சொல்றீங்களே! நான் படிக்க வேற படிச்சிருக்கேன்! ஆனாலும் ஒரு சின்ன சந்தோஷம், என்னைத் தவிர இன்னொருத்தரும் படிச்சிருக்கீங்களே!

    டாக்டர் கைலாசம், வாய்ப்பு கிடைக்கும்போது கட்டாயம் படிக்கிறேன்.

    ஹரிஷங்கர், நிமித்தம் யார் எழுதியது?

    யாழ்பாவாணன், நன்றி!

    Like

  7. கொற்றவை
    அஞ்ஞாடி
    மிஸ்டர் வேதாந்தம்
    தலைமுறைகள்

    நாஞ்சில் நாடன் புத்தகங்கள்

    பிறகு அவ்வப்போது தோன்றும் எந்த புத்தகமும்

    Like

    • ரெங்கா, உங்களுக்கும் எனக்கு இரண்டு புத்தகம் பொதுவாக இருக்கிறது. அப்புறம் கொஞ்சம் வேலைப்பளு, உங்களுக்கு இன்னும் ஈமெயில் எழுத முடியவில்லை. இரண்டொரு நாட்களில்…

      Like

  8. Chandraprabha permalink

    Rengasubramani,

    சொல்ல மறந்த கதை எனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய சினிமா ; கடைசிக்காட்சி நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது ; இந்த படம் நாவலை தழுவி எடுக்கபட்டிருக்கிறது என்று இப்போது தான் தெரிந்தது. முதல் படைப்பு மிக்க நன்று என்றுதான் சொல்ல வேண்டும் ; மாப்பிள்ளை மரியாதை எல்லாம் காலம் மலை ஏறிப்போச்சு ; பணக்கொழுப்பு மிக்க குடும்பத்தில் பெண் எடுத்தல் எவ்வளவு கொடுமை என்பது தெளிவாகிறது. ஆனால் கதாநாயகி ரதியின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது , சேரன் நடிப்பு நன்றாக இருந்தது, அதுவும் அந்த சிறுமி சேரனிடம் கெஞ்சும்போது பாவமாக இருக்கும்.

    நடிகை ரதி இப்பொழுது பெங்களூரில் வசிக்கிறார் என்று கேள்விபட்டேன்.

    உங்கள் விமர்சனம் நாவலை படிக்கத்தூண்டுகிறது, மணிவண்ணன் மற்றும் யுவராணியின் நடிப்பைப் பற்றி குறிப்பிட்டு இருக்கலாம்;

    நெய்வேலியில் நடந்த பட ஷூட்டிங் …

    Like

  9. புத்தகம் என்றால் உங்களுக்கு புனைவுகள் மட்டும் தானா? ம்ம்..

    Like

    • ஜடாயு, இந்த அளவுக்கு ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்து நடக்காமல் போன அபுனைவுகள் எதுவமில்லை.

      Liked by 1 person

  10. Suresh permalink

    RV can I have your email ID please ?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: