Skip to content

நியூ யார்க் டைம்ஸ் தேர்வுகள்: 2015இன் 10 சிறந்த புத்தகங்கள்

by மேல் ஜனவரி 1, 2016

new-york-times-headquartersவருஷாவருஷம் நியூ யார்க் டைம்ஸ் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும். இந்த வருஷ டாப் டென் தேர்வுகள் இங்கே. வசதிக்காக இங்கே அந்தப் பட்டியல்.

  1. Magda Szabo – Door
  2. Lucia Berlin – A Manual for Cleaning Women: Selected Stories
  3. Rachel Cusk – Outline
  4. Paul Beatty – Sellout
  5. Elena Ferrante – Story of the Lost Child: Book 4, The Neapolitan Novels
  6. Ta-Nehisi Coates – Between the World and Me
  7. Sven Beckert – Empire of Cotton: A Global History
  8. Helen Macdonald – H Is for Hawk
  9. Andrea Wulf – Invention of Nature: Alexander von Humboldt’s New World
  10. Asne Seierstad – One of Us: The Story of Anders Breivik and the Massacre in Norway

நான் இவற்றில் எதையும் படித்ததில்லை. கேள்விப்பட்டதே வெகு சிலதான். நண்பர்கள் எதையாவது பரிந்துரைப்பீர்களா?

பத்து புத்தகம் பத்தாது என்பவர்களுக்காக நூறு புத்தகங்களின் பட்டியல்!

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

From → Book Recos

3 பின்னூட்டங்கள்
  1. Geep permalink

    ஆர்வி,

    புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆயிரம் பதிவு போட்ட அபூர்வ சிகாமணியாகி விட்டீர்கள். அதற்கும் இனிய வாழ்த்துக்கள். வீண் சரச்சைகளையும் வசை பாடுவதையும் விடுத்து, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று புத்தக ரசனையைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள். பதிவைப் படிப்பவர்களின் எண்ணிக்கையை நினைத்து மனம் தளர வேண்டாம். ஒரு பதிவு ஒரே ஒரு வாசகரின் மனத்தைத் தொட்டால் கூட அது வெற்றிதான். ( நான் ப்ராஜெக்ட் மதுரைக்காக நூல்களை தட்டச்சு செய்யும் போது, இந்தப் புத்தகத்தை யார்தான் திறந்து பார்க்கப் போகிறார்களோ என்று எண்ணிக் கொள்வேன். நீங்கள் மறைமலையடிகளைப் பற்றிப் பதிவு எழுதுவதற்காவதாவது பயன் பட்டிருக்கிறது!)

    அபுனைவு நூல்கள் படிப்பது எனக்கு அல்வா சாப்பிடுவது போல. அதனால் என்னுடைய பரிந்துரைகள் இதோ:

    1. Ta-Nehisi Coates is a must read author. (his book, more importantly his blog in The Atlantic’)
    2. Andrea Wulf’s book on Humboldt, a very interesting historical account of the ecologist
    3. Not on the Times list: Thomas Piketty’s ‘Capital in the 21st Century’
    4. Also not on the Times List: William Deresiewicz’s ‘Excellent Sheep’

    Geep

    • Geep, ஆஹா, ப்ராஜெக்ட் மதுரைக்கு தட்டச்சிய மஹானுபாவரா நீங்கள்! இப்போதாவது தெரிந்ததே! உங்கள் ப்ராஜெக்ட் மதுரை அனுபவங்களைப் பற்றி இங்கேயே ஒரு பதிவாக எழுதுங்களேன்!

      உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி! டா-நெஹிசி கோட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்துப் பார்க்க வேண்டும்…

      பாலா, Geep-இன் பரிந்துரைகளிலிருந்தே ஆரம்பிக்கலாமே!

  2. i join you.have not heard of them and have read, no review of them in our
    periodicals/News papers. Bala

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: