சொல்வனம்-விருட்சம் சேர்ந்து நடத்தும் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நடந்தது ஜனவரி 2 அன்று. 2/1/2016 என்ற தேதியை அமெரிக்க வழக்கப்படி ஃபெப்ரவரி 1 என்று புரிந்து கொண்டதால் இந்த அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியாகியது. குளறுபடிக்கு மன்னிக்க வேண்டும்.

குவிகம் இலக்கியவாசல் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு

பங்கேற்பவர்கள்: ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன், சொல்வனம் ரவிசங்கர், விருட்சம் அழகியசிங்கர்

இடம்: பனுவல் விற்பனை நிலையம், 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041

தேதி: 02.01.2016 (சனிக்கிழமை), நேரம் மாலை 5.30 மணிக்கு

பேசுவோர் குறிப்பு:

ஜெயந்தி சங்கர்: சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில் தன் ஆளுமையைப் பதித்தவர்.

சத்தியானந்தன்: சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம் என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்

அனைவரும் வருக,

அன்புடன்
ரவிசங்கர் – அழகியசிங்கர்

குவிகம் இலக்கிய வாசல் அனைவரையும் வரவேற்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்