Skip to content

சொல்வனம்-விருட்சம் சேர்ந்து நடத்தும் கலந்துரையாடல்

by மேல் ஜனவரி 5, 2016

நிகழ்ச்சி நடந்தது ஜனவரி 2 அன்று. 2/1/2016 என்ற தேதியை அமெரிக்க வழக்கப்படி ஃபெப்ரவரி 1 என்று புரிந்து கொண்டதால் இந்த அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியாகியது. குளறுபடிக்கு மன்னிக்க வேண்டும்.

குவிகம் இலக்கியவாசல் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு

பங்கேற்பவர்கள்: ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன், சொல்வனம் ரவிசங்கர், விருட்சம் அழகியசிங்கர்

இடம்: பனுவல் விற்பனை நிலையம், 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041

தேதி: 02.01.2016 (சனிக்கிழமை), நேரம் மாலை 5.30 மணிக்கு

பேசுவோர் குறிப்பு:

ஜெயந்தி சங்கர்: சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில் தன் ஆளுமையைப் பதித்தவர்.

சத்தியானந்தன்: சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம் என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்

அனைவரும் வருக,

அன்புடன்
ரவிசங்கர் – அழகியசிங்கர்

குவிகம் இலக்கிய வாசல் அனைவரையும் வரவேற்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

From → Events

5 பின்னூட்டங்கள்
  1. சார்… ஒரு வாரத்து பழைய மசால் வடையை சுடறீங்களே

  2. 2/1 அப்படின்னா ஃபெப்ரவரி ஒண்ணில்லையா? நிச்சயமாத் தெரியுமா?

  3. இம்மாத குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு
    “புத்தக உலகம்” சிறப்பு விருந்தினர் திரு ரவி தமிழ்வாணன்

    இடம்: பனுவல் விற்பனை நிலையம், 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041

    தேதி: 23.01.2016 (சனிக்கிழமை), நேரம் மாலை 6 மணிக்கு

    (அமெரிக்க / இந்திய முறை தேதிக் குழப்பம் இல்லாமல் (ஜனவரி 23)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: