பிடித்த சிறுகதை – அ. முத்துலிங்கம் எழுதிய ‘கடவுச்சொல்’

a_muthulingamஇந்தச் சிறுகதையைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட எழுதப் போவதில்லை. படித்துக் கொள்ளுங்கள்!

எனக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நெகிழ்ச்சியான புனைவுகள் இன்னும் பிடித்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இருபது வருஷத்துக்கு முன்னால் இதே கதையைப் படித்திருந்தால் என்ன இப்படி நெஞ்சை நக்குகிறாரே என்று கமெண்ட் அடித்திருப்பேனோ என்னவோ. இப்போதெல்லாம் மனித உறவுகளைத் தவிர வேறு எதுவுமே பெரிய விஷயம் இல்லை என்று தோன்றுகிறது. (சிறுகதையைப் பற்றித்தான் ஒரு வார்த்தை கூட எழுதப்போவதில்லை என்று சொன்னேன், என்னைப் பற்றி எழுதலாம்.:-))

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்